நாள்பட்ட மருந்து
கண், காது, மூக்கு போன்றவற்றில் ஏற்படும் பாதிப்புகளுக்காக வாங்கும் சொட்டு மருந்துகளை நாள்பட வைத்திருந்து பயன்படுத்தக் கூடாது.
மேலும்....கண், காது, மூக்கு போன்றவற்றில் ஏற்படும் பாதிப்புகளுக்காக வாங்கும் சொட்டு மருந்துகளை நாள்பட வைத்திருந்து பயன்படுத்தக் கூடாது.
மேலும்....நீண்ட பயணத்தின்போது அதிகமான துணி மற்றும் சிறு பொருள்களை எடுத்துச் செல்ல, ‘கேரி ஆன் குளோசெட்’ என்ற சூட்கேஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இது, துணியால் செய்யப்பட்ட 6 அடுக்கு அலமாரி போன்று இருக்கும். விரிந்து சுருங்கும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அலமாரியில் வைப்பது போல துணி, ஷூ ஆகியவற்றை அடுக்கிக் கொள்ளலாம்.
மேலும்....ஆயிரம் பேருக்கு ஒர் அரசு மருத்துவர் இருக்க வேண்டிய இடத்தில் இந்தியாவில் 10,189 பேருக்கே ஒரு மருத்துவர் என்ற நிலை நிலவுகிறது. அதாவது, 6 லட்சம் டாக்டர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 20 லட்சம் நர்சுகள் பற்றாக்குறை என்பது இன்னொரு வேதனை!
மேலும்....மஞ்சை வசந்தன் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையில் அனைத்து வகுப்புகளிலும் சமஸ்கிருதம் ஒரு பாடமாக கட்டாயம் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. முக்கியமாக எளிய முறையில் சமஸ்கிருதம் கற்பதற்கான நூல்கள் இந்தக் கல்வியாண்டில் இருந்தே விநியோகிக்கவேண்டும் என்றும், இந்தி ஆங்கிலத்தோடு சமஸ்கிருதம் ஒரு மொழியாக இருக்க வேண்டும் என்றும் அந்தக் கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. “சமஸ்கிருதம் எளிதாகக் கற்க எளிய சமஸ்கிருத வார்த்தைகளைப் பயன்படுத்தி மாநிலமொழிகளிலும், சமஸ்கிருத பேச்சு மொழியை எழுதுவதன் மூலம் சமஸ்கிருதத்தை […]
மேலும்....ஜெர்மனியிலுள்ள லுட்விக் மாக்சிமிலான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஒரு கரைசலைப் பயன்படுத்தி மனித உள் உறுப்புகளை தெளிவாகக் காட்டும் உத்தியைக் கண்டுபிடித்துள்ளார்கள். இரத்தக் குழாய்கள் மற்றும் செல்களின் அமைப்பை சிறப்பாகப் படம் பிடிப்பதற்காக இதை செய்துள்ளார்கள்.
மேலும்....