எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (38) : அம்பேத்கரும் பெரியாரும் ஒரே நோக்கமும், கொள்கையும் உடையவர்கள்!
நேயன் அம்பேத்கரும், பெரியாரும் ஒருவருக்கொருவர் முரண்பட்டவர்கள் என்று பித்தலாட்டப் பிரச்சாரம் செய்து இளைஞர்களைக் குழப்ப சிலர் முனைந்துள்ளனர். இதன்மூலம் ஒருங்கிணைந்து செயல்படும் பெரியார் அம்பேத்கர் தொண்டர்களிடையே பிளவை உண்டுபண்ண முயற்சிக்கின்றனர். அம்பேத்கார் மனித நேயப்பற்றாளராகவும், பெரியார் சமூக விரோதி போலவும் சித்தரித்துக் காட்ட, கத்தரித்த செய்திகளையும், கற்பனைச் செய்திகளையும் காட்டி வாதிடுகின்றனர். எனவே, அவர்களது ஒப்பீடுகளும், அவர்கள் சுட்டிக்காட்டும் கருத்துக்களும் உண்மைக்கு மாறானவை, திரிக்கப்பட்டவை, மறைக்கப்பட்டவை என்பதை ஆணித்தரமான ஆதாரங்களோடு இங்கு விளக்கியுள்ளோம். ஊன்றிப் படியுங்கள், […]
மேலும்....