மருத்துவம் : பலாப்பழம் புற்று நோயைத் தடுக்கும்

உலகிலேயே மிகப்பெரிய பழம் பலாப்பழம்    (The World Biggest Fruit) ஏழைகளின் பழம் என்றும் (Poorman’s Fruit) என்றும் கூறுவார்கள். பலா மரம் 30 மீட்டர் உயரத்திற்கும் அதிகமாக வளரும். ஒரு மரத்தில் இருந்து வருடத்திற்கு 100 முதல் 250 பழங்கள் அறுவடை செய்யலாம். ஒவ்வொரு பழமும் 3 முதல் 30 கிலோ எடை இருக்கும். இப்பழத்தில் உள்ள பல்வேறு சத்துக்கள் நோய்களைத் தீர்க்கும் குணம் கொண்டது. பலாவில் உள்ள மருத்துவ குணங்களைக் காணலாம். 100 கிராம் பலாப்பழத்தில் […]

மேலும்....

உடலின் தாங்கும் திறன்

நமது உடலில் 30 சதவிகிதம் வரை ரத்த இழப்பு ஏற்பட்டால் சமாளிக்கலாம். 40 சதவிகிதம் ரத்த இழப்பு ஏற்பட்டால் உடனடியாக ரத்தம் ஏற்ற வேண்டும். தீ விபத்தில் சிக்கிக்கொள்ளும் ஒருவரால் 35 சதவிகிதம் வரை தீக்காயங்களைத் தாக்குப் பிடிக்க முடியும். இது அதிகரித்தால் பிழைப்பது கடினம். ஆக்சிஜன் இல்லாவிட்டால் நம்மால் இரண்டு நிமிடங்கள் மட்டுமே சமாளிக்க முடியும். இரண்டு நிமிடங்களைத் தாண்டினால் மூளைக்கு ஆக்சிஜன் செல்லாமல் உயிரிழப்பு ஏற்படும். காற்று, நீர் சரியாகக் கிடைத்து உணவில்லாமல் இரண்டு […]

மேலும்....

சாதனை விழா! : ’விடுதலை’ 85 ஆம் ஆண்டு அறிவுப் பெரு விழா!

பட்டிமன்றத்தில் உரை நிகழ்த்தியவர்களுடன் ஆசிரியர் உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு _ அதுவும் 85 ஆண்டு நடைபெறும் புகழுக்குரியது  _ ‘விடுதலை’ நாளேடு ஒன்றே! பகுத்தறிவு  நாளேடு என்று சொல்லப்பட்டாலும் ஆயிரம் ஆயிரம் ஆண்டு  காலமாக ஆரியத்தால் ஒடுக்கப்பட்டுக் கிடந்த _ உரிமைப் பறிக்கப்பட்டுக் கிடந்த ஆரியத்தின் வருணாசிரமத்தால் நான்காம் வருணமாக, அய்ந்தாம் வருணமாக _ சூத்திரர்களாக, பஞ்சமர்களாக ஆக்கபட்டுக் கிடந்த ஒரு பெரும் சமுதாயத்திற்குத் தன்மான உணர்வை ஊட்டிய ஏடு. உரிமைக்கு முழக்கமிடச் செய்த ஏடு! […]

மேலும்....

கவிதை : திராவிடம்

  என்னருமை மக்களே இன்பத் திராவிடரே இன்னல் வடக்கர்களை எள்ளளவும் நாடாதீர்!   உங்கள் கலை ஒழுக்கம் மிக்க உயர்ந்தனவாம் பொங்கி வரும் ஆரியத்தின் பொய்க்கதைகள் ஒப்பாதீர்!   ஏமாற்றி மற்றவரை, ஏட்டால் அதை மறைத்துத் தாமட்டும் வாழச் சதை நாணா ஆரியத்தை   நம்புவார் நம்பட்டும் நாளைக் குணர்வார்கள் அம்பலத்தில் வந்ததின்றே ஆரியரின் சூழ்ச்சியெலாம்!   பிச்சை எடுப்பவர்கள் பேரதிகா ரம்பெற்றால் அச்சத்தால் நாட்டில் அடக்குமுறை செய்யாரோ?   ஆட்சியறியாத ஆரியர்கள் ஆளவந்தால் பாட்டாளி மக்களெல்லாம் […]

மேலும்....