ஆசிரியர் பதில்கள்: ஜெகன்மோகன் ரெட்டியின் சமூகநீதி சரியானது!

கே: ஒரு நாத்திக இதழ் ’விடுதலை’ 85ஆம் ஆண்டு விழா! எப்படி உணர்கிறீர்கள்?                – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்   ப: மலைப்பு, திகைப்பு, வியப்பு என்று எல்லாம் தாக்கவேண்டிய தருணத்திலும் தந்தை பெரியாரின் லட்சியப் பயணத் தூரம் வெகுதூரம் என்பதால், மகிழ்ச்சியே ஏற்படுகிறது! வளர்ச்சியுடனும் வாலிப முறுக்குடனும் வைதீகத்தினை எதிர்த்துப் போர்க்களத்தில் தன்னந்தனியே நின்று, வென்று காட்டுவது நிறைவளிக்கிறது! கே: கோதாவரி  –  கிருஷ்ணா நதி இணைப்பு தமிழ்நாட்டுக்கு பயன் தருமா? – பெ.கூத்தன், […]

மேலும்....

பனகல் அரசர்

பிறந்த நாள்: 09.07.1866 தமிழர்களால் என்றென்றும் மறக்கப்பட முடியாத மாமனிதர் இராமராய நிங்கர் என்ற பனகல் அரசர். தேடற்கரிய, ஒப்புயர்வற்ற நமது அருமைத் தலைவர் கனம் பகனல் ராஜா சர். இராமராய நிங்கவாரு திடீர் என்று நம்மைவிட்டுப் பிரிந்து விட்டார் என்கிற சங்கதி யைக் கேட்டவுடன் பொதுவாக இந்திய மக்களுக்கும், சிறப்பாக தமிழ்நாட்டுப் பார்ப்பனர் அல்லாத மக்களுக்கும் ஏற்பட்ட அதிர்ச்சிக்கும், துக்கத்திற்கும் அளவே  இருக் காது என்று தந்தை பெரியார் குறிப்பிட்டு எழுதுகிறார் என்றால், பனகல் அரசரின் […]

மேலும்....

அறிவியலுக்கு அடிப்படை இந்துமதமா?(47): வாயில் பிள்ளை பிறக்குமா?

சிகரம் ஒரு சமயம் பாஞ்சால மன்னன் விப்ரஜன் தன் பரிவாரங்களுடன் காட்டுக்கு வேட்டையாட வந்தான். அவனால் கொல்லப்பட்ட ஒரு பறவை அடுத்தப் பிறவியில் அரசனாகப் பிறக்க விரும்பியது. இரண்டு பறவைகள் மந்திரிகளாகப் பிறக்க ஆசை கொண்டன. மன்னனாக விரும்பிய பறவை மன்னன் விப்ரஜன் மகனாகப் பிறந்தது. இரண்டு பறவைகள் மந்திரிகளாகப் பிறந்தன. அந்த மந்திரிகளின் பெயர்கள் புண்டரீகன், சுவலகன் ஆகும். இவர்கள் மன்னனுடன் இருந்த மந்திரிகளின் மகன்களாகப் பிறந்தனர். அவர்களால் கொல்லப்பட்ட பசு கல்யாணி என்ற பெயரில் […]

மேலும்....

மறைமலையடிகள்

பிறந்த நாள்: 15.07.1876 தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படக் கூடியவர் மறைமலை அடிகள்.-  ஆரியத்தின் கடும் எதிரி!  இந்து மதம் வேறு; தமிழர் சமயம் வேறு என்பதில் உறுதியாக இருந்தவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் 1933 திசம்பர் 23, 24 ஆகிய நாள்களில் தமிழ் அன்பர் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு மறைமலை அடிகளார் அவர்களுக்கு கே.வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர் 22.12.1933 இல் தந்தி ஒன்றை அனுப்பினார். அதற்கு மறைமலை அடிகள் அளித்த பதில்தான் […]

மேலும்....