அய்ரோப்பிய பயணக் கட்டுரை பைசா நகரத்து சாய்ந்த கோபுரம்

  – ஆறு.கலைச்செல்வன்   ஏழு அல்லது எட்டாம் வகுப்பில் படித்தபோது எனது வரலாறு பாடப் புத்தகத்தில் உலக அதிசயங்களைக் குறிப்பிட்டு அதில் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் எனக் குறிக்கப்பட்டு அதன் படமும் வரைந்த நிலையில் அச்சிடப்பட்டிருந்தது இன்றும் என் நினைவில் உள்ளது. அந்தப் பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு எனது 64ஆவது வயதில் கிடைத்தது. 2017ஆம் ஆண்டு ஜூலை 27, 28 தேதிகளில் ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கே:       தமிழகத்தை தற்போது ஆள்வது 132 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட அ.தி.மு.க.வா? அல்லது ஒரு எம்.எல்.ஏ.கூட இல்லாத பா.ஜ.க.வா?           – -மா.கிருஷ்ணமூர்த்தி,  வேலூர் ப:           நல்ல கேள்வி. இந்த சந்தேகம் _ இல்லை, உண்மை _ பரவலாக எங்கும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிமாநிலங்களில்கூட உள்ளது. டெல்லியின் பொம்மலாட்டப்படி ஆடுகின்ற நிலை ஒருபுறம்; இங்குள்ள ஆளுநரின் ஆட்சி போன்ற செயல்கள் மறுபுறம். என்னா விநோதம் பாரு! எவ்வளவு ஜோக்கு பாரு! பாரு! என்று கேட்ட பாட்டு நினைவுக்கு வருகிறது!  கே:                […]

மேலும்....

நீட்: அடுத்தக் கட்ட நகர்வு சிறப்புக் கருத்தரங்கம்

  –   தமிழோவியன் சென்னை பெரியார் திடலிலுள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நீட்: அடுத்த கட்ட நகர்வு என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் திராவிடர் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு 27.2.2018 அன்று மாலை சிறப்புடன் நடந்தேறியது. இந்தச் சிறப்புக் கருத்தரங்கத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை தாங்க திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அனைவரையும் வரவேற்று தொடக்க உரையாற்றினார். மேனாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டாக்டர் ஏ.கே.ராஜன், அரிபரந்தாமன் ஆகியோர் […]

மேலும்....

கவிஞர் சல்மாவுடன் ஒரு நேர்காணல்

கவிஞர் சல்மாவுடன் ஒரு நேர்காணல் நேர்காணல்: உடுமலை வடிவேலு (சென்ற இதழ் தொடர்ச்சி)   கேள்வி: குடும்பத்தில் இருந்துகொண்டே சமூகத்துக்காக போராடுகின்றீர்கள்? இதை உங்கள் குடும்பத்தார்கள் ஏற்றுக்கொண்டி ருக்கிறார்களா? சல்மா: என்னுடைய வேலைகளில் யாருடைய குறுக்கீடும் இல்லாமல் சுதந்திரமாய் பார்க்க முடிகிறது. என் பணிகளில் கணவரோ, மகன்களோ எந்த குறுக்கீடும் செய்வதில்லை. கேள்வி: இன்றுவரை நிறைவேறாத ஆசையாக நீங்கள் நினைப்பது என்ன? சல்மா: சின்ன வயதில் நிறைய ஆசை. சைக்கிள் ஓட்டணும், பைக் ஓட்டணும், கார் ஓட்டணும், […]

மேலும்....