இது பெரியார் மண்! எதிரிகளுக்கு உணர்த்திய இனத்தின் எழுச்சி!
– மஞ்சை வசந்தன் இந்தியாவின் பல மாநிலங்களில் என்னென்னவோ வித்தைகளையெல்லாம் காட்டி, ஆட்சியைப் பிடிக்கும் பா.ஜ.க.வும் அதன் அதிகார பீடமான ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், தமிழகத்திலும் அதைச் சாதிக்க எல்லா முயற்சிகளையும் எடுத்துப் பார்த்து இறுதியில் தோற்றுக் களைத்து சோர்ந்த நேரத்தில், செல்வி ஜெயலலிதா அவர்களின் மரணத்தைப் பயன்படுத்தி, அ.தி.மு.க. தலைவர்களை தங்கள் அதிகாரப் பலத்தைக் காட்டி, விரட்டி, தங்களின் விருப்பப்படியாவது ஆட்சியை நடத்திவிட வேண்டும் என்ற கடைசி ஆசையில் காய்களை நகர்த்தி வருகின்றனர். […]
மேலும்....