வாசகர் கடிதம்
தியாகத்தின் மறு உருவம் மணியம்மையார் உண்மை (மார்ச் 1 – 15, 2018) மாதமிருமுறை இதழில் தந்தை பெரியாரையும், இயக்கத்தையும் காத்தளித்த விந்தைமிகு வீரத்தாய்! அன்னை மணியம்மையார் அவர்களின் ஒளிப்படம் அட்டையை அலங்கரித்துள்ளது அருமை. அன்னை மணியம்மையார் தம் இளமையையே தியாகம் செய்து அய்யாவுக்குச் செவிலியராக இருந்து தியாக வாழ்வை மேற்கொண்டதற்காக பல்வேறு இன்னல்களையும் ஏச்சுகளையும், வசவுகளையும், அவமானத்தையும், அவதூறுகளையும், கேலி கிண்டல்களையும், ஏளனத்தையும் ஏற்றுக்கொண்டு தந்தை பெரியார் அவர்கள் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து […]
மேலும்....