ஈழத் தந்தை செல்வா
ஈழத் தந்தை செல்வா இருள்படிந்த ஈழத்து அரசியல் வானில் இளஞாயிறு எனத் தோன்றியவர் தந்தை செல்வநாயகம். விடுதலை தவறி, பாழ்பட்டுக் கிடந்த ஈழத் தமிழ் மக்களையெல்லாம் ஒற்றுமைப்படுத்தி ஒளி பொருந்திய வாழ்வு நமக்கு உண்டு; தன்னம்பிக்கையுடன் வாழ்; தன்மானத்துடன் வாழ் என்று புது வழிகாட்டி, புத்துணர்வு ஊட்டி வழிநடத்திச் சென்றவர் அவர். வெள்ளையர் வெளியேற அந்த இடத்தில் சிங்களர் ஆதிக்கம் தலை தூக்கியதே இலங்கை வரலாற்றில் நாம் கண்ட கசப்பான உண்மையாகும். இந்தச் சிங்கள வல்லாண்மையை […]
மேலும்....