வள்ளுவர் ஆண்டை முன்னிடு !
ஆண்டு; தமிழர் ஆண்டு… திரு வள்ளுவர் பெயரைப் பூண்டு யாண்டும் பரவும் ஆண்டு… இன்றே எழுந்த துணர்வு மூண்டு! இத்தரைப் போற்றும் தமிழில்… பொங்கி இன்றும் வளரும் தமிழில் “சித்திரை முதலாம் இழிவு… இடை சேர்ந்த ஆரியக் கழிவு!’’ ஆண்டு பலமுன் தோன்றி… மிக ஆழ அடிக்கால் ஊன்றி நீண்டு படர்ந்த பெருமரம்.. தண் நிழல் நிறையத் தருமரம்! வந்தார் […]
மேலும்....