மோடி ஆட்சியா? மோசடி ஆட்சியா?
வான்முட்ட வளர்ச்சி வரும், வேலைவாய்ப்பு வீடு தேடி வரும் என்று ஏமாற்றி வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த மோடி படித்த இளைஞர்கள் பகோடா விற்று சம்பாதிக்கலாம் என்கிறார்!பட்டதாரிகள் பகோடா விற்கவா பல ஆண்டுகள் உழைத்து பல்லாயிரம் ரூபாய் செலவிட்டுப் படித்தார்கள்? படித்த இளைஞர்களே சிந்திப்பீர்! [கருத்துப்படம் புதிய தலைமுறை]
மேலும்....