உலக மக்கள் தொகையும் இந்தியாவும்
உலக மக்கட்தொகை 2050இல் 900 கோடியே 80 இலட்சமாக உயர்ந்துவிடும் என்று அய்க்கிய நாடுகள் அவை கூறுகிறது. உலகில் மக்கட் தொகையில் இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தியாவின் தற்போதைய மக்கட்தொகை 130 கோடியாகும். முதல் இடத்தில் உள்ள சீனாவின் மக்கட்தொகை 140 கோடியாகும். 2050இல் இந்தியா சீனாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மக்கட் தொகையில் உலகின் முதல் நாடாக மாறிவிடும் என்றும் கணித்துள்ளார்கள். 2050இல் நைஜீரியா மக்கள் தொகையில் மிக வேகமாக வளர்ந்து உலகின் மூன்றாவது நாடாக […]
மேலும்....