பறை-2
– முனைவர் மு.வளர்மதி ‘பறை’ – ஒரு பொதுப்பெயர் ‘பறை’ என்பது தொடக்கக் காலத்தில் தோற்கருவிகளுக்கு ஒரு பொதுப்பெயராக வழங்கப்பட்டு வந்துள்ளது. தமிழர் பண்டைக் காலத்தில் சுமார் 70 வகையான தோற்கருவிகளைப் பயன்படுத்தி வந்துள்ளார். இவை, ‘அடக்கம், அந்தரி, அமுதகுண்டலி, அரிப்பறை, ஆகுளி, ஆமந்திரிகை, ஆவஞ்சி, உடல், உடுக்கை, உறுமி, எல்லரி, ஏறங்கோள், ஒருவாய்க்கோதை, கஞ்சிரா, கண்விடுதூம்பு, கணப்பறை, கண்டிகை, கரடிகை, கல்லல், கல்லலகு, கல்லவடத்திரள், கிணை, கிரிக்கட்டி, குடமுழா, குண்டலம், கும்மடி, கைத்திரி, கொட்டு, […]
மேலும்....