வாசகர் மடல்
அய்யா, வணக்கம். உண்மை மாதமிருமுறை இதழ் பிப்ரவரி 1-15, 2018இல் ‘அய்யாவின் அடிச்சுவட்டில்…’ புதுச்சேரி நிகழ்ச்சி படித்து மகிழ்ந்தேன். 03.07.1982 புதுச்சேரி மூலைக்குளத்தில் (புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலை) நடைபெற்ற தந்தை பெரியார் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அந்தச் சிலை திறப்பு விழாவில் தாங்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உரையாற்றினீர்கள். அந்நிகழ்ச்சியில் அவ்வழியாக வந்த காங்கிரஸ் பிரமுகர் தஞ்சை எத்தியராஜ் அவர்களும் உரையாற்றினார் என்பது சிறப்பான ஒன்று. மேலும் கல்வெட்டில் பெயர் எழுதப்பட்டுள்ளவர்கள் அனைவரும் […]
மேலும்....