மனு தர்மத்தைத் தள்ளி மனித தர்மம் ஏற்கப்பட்டது காமராசரால்தான்.
மக்களுக்கோ புத்தி இல்லை, தற்குறிகள் இருக்கும் இந்த நிலையில் எப்படி ஜனநாயகம் உருப்பட முடியும்? எனவேதான் நாட்டு மக்களின் கல்வியில் நாட்டம் செலுத்தலானார் காமராசர்.
(‘விடுதலை’ 23.1.1965)