சாமி.சிதம்பரனார்

2023 ஜனவரி 16-31 ,2023

நினைவுநாள் (ஜனவரி 17, 1961)

இவர் தந்தை பெரியாரின் ‘குடிஅரசு’ பாசறையின் படைக்கலனாய் விளங்கிய அதன் எழுத்துலகத் தளபதிகள் வரிசையில் முதன்மையானவர், தந்தை பெரியார்
வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் எழுதியவர்.