பெர்னாட்ஷா

நவம்பர் 1-15,2021

மறைவு: 2.11.1950

புராண மய்யக் கருத்துகளைத் தூக்கியெறிந்து சமூக மாற்றத்துக்கான கருத்துகளை, சமூகச் சிக்கல்களை மய்யப்படுத்தி நாடகங்களைத் தீட்டியவர். ஆங்கிலத்தில் அவர் எழுதிய நாடகங்கள் காலங்கடந்து நிற்கக் கூடியவை. இலக்கியத் தொண்டுக்காக 1925ஆம் ஆண்டு ‘நோபல் பரிசு’ அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *