Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
மு.தமிழ் மறவன்
(கொள்கை பரப்புச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)
தந்தை பெரியார் எனும் தொண்டுக்கே தொண்டாற்றிய தகைமை!
திராவிட இயக்கங்களின் சமகால தாயாகிய தலைமை!
மனியம்மையார் தலைமை ஏற்க அழைத்தபோது, தன் தலைமையை தானே எதிர்த்த தன்னலமற்ற பெருந்தன்மை!
மானுடப் பற்றாளர் பெரியாரின் வழி பிறழா பெருமை,
தன்னல மறுப்பின் அடியொற்றி இனநலம் காக்கும் கருமை!
அவர்தாம்; தந்தை பெரியாரின் நம்பிக்கை, கருஞ்சட்டைத் தோழர்களின் வழிகாட்டல், திராவிட இயக்கங்களின் பேராற்றல் ‘தமிழர் தலைவர்’ மானமிகு ஆசிரியர் அய்யா அவர்கள்!
கடந்த (20/11/2018) அன்று பெரியார் திடலில் நீதிக்கட்சியின் 102வது நிறைவு விழா.
இவ்விழாவில் கலந்துக் கொள்ள வந்த ஆசிரியரை கண்ட எமக்குப் பேரதிர்ச்சி!
ஆம் தோழர்களே!
வயிற்றுப் போக்கால் உடல் நலிவுற்ற நிலை, திருச்சியில் எதிர்பாரத நிலையில் கால் தடுக்கி காலில் காயம் ஏற்பட்டு வீங்கிய காலோடு சிரமத்தோடு நடக்கிறார்.
பெரியார் திடலில் இருந்த மருத்துவரோ “அய்யா, மிகுந்த வலி இருக்குமே! நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளத்தான் வேண்டுமா? என பரிவோடு கேட்டார்.
நம் ஆசிரியர் அய்யா பதிலளித்தார்.., “மருத்துவரே! எனக்கு இப்போது வலியும், சோர்வும் இருக்கத்தான் செய்கிறது. ஒன்று அறிவீர்களா?
மேடை எம்மை உற்சாகப்படுத்துகிற குளுகோஸ்!
களப்பணியோ எம் வலியை மறக்கடிக்கிற குளோரோஃபார்ம் “
என்றார் தமிழர் தலைவர்.
தோழர்களே!
இந்த ஒரு சிறு நிகழ்வே ஆசிரியர் அய்யாவின் ஓய்வறியா உழைப்பையும், களப் போராட்ட வாழ்வில் அவருக்கு இருக்கின்ற சலிப்பற்ற ஆர்வத்தையும் எடுத்துக்காட்டும் நிகழ்வன்றோ.
தன் பத்து வயதில் இச்சமூக விடுதலைக்காய் ஏறிய மேடை, முழங்கிய குரல், எழுதத் துவங்கிய பேனா, சிந்திக்கத் துவக்கிய ஆற்றல், போராட்டக் களங்களை நோக்கிய பயணம் தன் 86வது வயதிலும் சற்றும் சளைக்காமல் வீறுநடை போடும் பெருமை இந்தியத் துணைக் கண்டத்தில் ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்களைத் தவிர எவருக்குமேயில்லை என்பதை அறிவீர்களா?
”தமிழர் தலைவர் அய்யா ஆசிரியரின் முக்கால்
நூற்றாண்டுகால அரசியல் பயணம் என்பது
போராட்டம், போராட்டம், தமிழ் இன, மொழி உரிமை
மீட்புப் போராட்டங்களாலும், தியாகங்களாலும்
அர்ப்பணிக்கப்பட்ட தியாக வாழ்க்கையாகும்”
மகத்தான எடுத்துக்காட்டாக இருக்கும் அவர்தம் வாழ்வு கருஞ்சட்டை வீரர்களுக்கு ஆகப்பெரிய பாடமாகும்.
அவரின் விடாமுயற்சியும், கடுமையான உழைப்பும், தொண்டறத்தின் மீதான பற்றும்,
10 வயதில் மேடையில் முழங்கவும்,
11 வயதில் திருமண வாழ்த்துரை வழங்கவும்,
12 வயதில் பொதுக்கூட்டத்திற்கு தலைமையேற்றதும்,
13 வயதில் கருஞ்சட்டைப் படை மாநாட்டில் கொடியேற்றி உரைவீச்சை சுழற்றிய வரலாறு இன்றைய இளைஞர்களுக்கான வரலாற்றுக் களஞ்சியம்.
பெரியார் மணியம்மையார் திருமணம் பொருந்தாத் திருமணம் என்று கூறி இயக்கத்தின் மூத்த தலைவர்களும், முதிர்ச்சி அடைந்த பெரியவர்களே எதிர்ப்பு தெரிவித்த சூழலிலும் 15 வயது சிறுவனாக ஆசிரியர் அவர்கள் ஆழமாகவும் தெளிவாகவும் சிந்தித்து அய்யாவின் செயலில் இருக்கும் நேர்மையை உணர்ந்து இயக்கத்தின் நலன் கருதியும், சமூகத்தின் நலன் கருதியும் தந்தை பெரியாரோடு அடியொற்றி வலிமையாக நின்றவர் ஆசிரியர் அய்யா அவர்கள்.
தந்தை பெரியாரின் தொலைநோக்கு பார்வை என்றைக்குமே தோல்வி அடைந்ததில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாய் வாழ்பவர் ஆசிரியர் அவர்கள்.
ஆம் தோழர்களே! தந்தை பெரியார் அவர்களின் நெருக்கடியான சூழலில் உறுதியாக நின்ற ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்..,
“என் மனதில் எவ்வித சலனமும் இல்லை, என் மூத்த அண்ணன் தந்தை பெரியார் அவர்களது திருமண ஏற்பாட்டை கடுமையாக எதிர்த்து பேசினார். அவருடன் அய்யா செய்ததில் தவறு இல்லை என்றெல்லாம் நான் பேசினேன், பேச்சு விவாதம் சூடாகவே என்னை ஓங்கி ஒரு அறை கன்னத்தில் அறைந்துவிட்டார் என் அண்ணன். “உங்களுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல் இப்படி அடிக்கிறீர்களே” என்றேன். என் தந்தை இடைமறித்து சமரசம் செய்து என் அண்ணனை கண்டித்தார்.
தன் 15 வயதிலேயே சபலத்திற்கும் குழப்பத்திற்கும் ஆளாகாத தெளிந்த நீரோடையை ஒத்த சிந்தனையாளராய் ஆசிரியர் மிளிர்ந்தார்.
இப்படி அறிவார்ந்த சிந்தனையும் தெளிவான பார்வையும் ஆசிரியர் அவர்–களுடனான திராவிட இயக்க அறிஞர்களின் உறவும் அவரை மேன்மேலும் உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றது.
தன் 27-ஆம் வயதிலேயே இயக்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு தேர்ந்–தெடுக்கப்–பட்டது ஆசிரியரின் வரலாற்றில் ஆகப்பெரிய சிறப்பு!
மேலும், தந்தை பெரியார் அவர்களின் உடல்நலக் குறைவாலும், தோழர்களின் ஒத்துழைப்பில் ஏற்பட்ட சுணக்கம், கடுமையான பரப்புரை பயணங்களாலும் ‘விடுதலை’ நாளேடு தொடர முடியாத சூழல் ஏற்பட்ட பொழுது அய்யாவின் ஆணையை ஏற்று பொறுப்பேற்று இன்று வரையில் விடுதலை இதழை வெற்றிகரமாக நடத்திவருபவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அவர்தம் பெருமைகளைச் சொல்ல ஓர் கட்டுரை போதாது. சுயமரியாதை கள வரலாற்றில் பயணித்த ஆசிரியரின் பணி நெருப்பாற்றில் எதிர் நீச்சல் போடுவதற்கு ஒப்பானதாய் இருந்தாலும் எந்நாளும் சோர்வையும், சலிப்பையும் அவரிடம் எவரும் கண்டதில்லை.
அவசரநிலை கால கொடுமைகளை பெரியார் தொண்டர்களுக்கே உரித்தான இன்முகத்தோடு ஏற்ற துணிவு. உடலாலும், உள்ளத்தாலும் கடுமையாக தாக்கப்பட்ட நிலை!
தமிழர் தலைவரின் உடம்பிலிருந்து சிதறி குருதி சிறைச் சுவர்களில் எழுதிய கொடுமையான வரலாறு இன்றைய தலைமுறைக்கு அறிந்துக் கொள்ள வேண்டிய பாடமாகும்.
அய்யகோ.., தந்தை பெரியாரால் பாசத்தோடு வளர்தெடுக்கப்பட்ட மாவீரன்! அரச பயங்கரவாத குண்டாந்தடிகளை எதிர்கொண்டு சரிந்து எழுந்தாரே!
எத்தனை வசவுகள்? எத்தனை கொடுந்தாக்குதல்கள்? அத்தனை காயங்களையும் போர்களத்தின் விழுப்புண்களாய் நெஞ்சை நிமிர்த்தி ஏற்ற தியாக வரலாற்றை நினைவு கூர்கிறேன்.
கொடுந்தாக்குதலுக்கு உள்ளாகி கண் நரம்பு அறுந்து, முகமெல்லாம் வீங்கி தவித்த நிலையிலும் தன் சகத்தோழர்களையும், தி.மு.கவினரையும், இன்றைய தி.மு.கழகத் தலைவரையும் ஆறுதல்படுத்தி தேற்றிய வரலாறு மீண்டும் பேசப்பட வேண்டும்.
சுருங்கக்கூறின் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியரின் முக்கால் நூற்றாண்டுகால அரசியல் பயணம் என்பது போராட்டம், போராட்டம், தமிழ் இன, மொழி உரிமை மீட்புப் போராட்டங்களாலும், தியாகங்களாலும் அர்ப்பணிக்கப்பட்ட தியாக வாழ்க்கையாகும்.
தன் 10 வயது தொடங்கி இன்று வரை சமூகத்தின் மீதான அக்கறையும், இன எதிரிகளின் சூழ்ச்சிகளை உடனே புரிந்துக் கொண்டு இயல்பாகவே தனக்கே உரிய போர்குணத்தை வெளிப்படுத்துகிற ஆசிரியரின் பணி அளப்பரியது.
“புதிய கல்விக் கொள்கை“
“நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு“
நீதிமன்றங்கள், பல்கலைகழகங்கள், அரசு நிறுவனங்கள், கல்வி மருத்துவ துறைகள், உயர்கல்வியில் பார்ப்பனமயம், வரலாற்றை திரிக்கும் பார்ப்பனீய சதி, இட ஒதுக்கீடு, பெண்ணுரிமை, சாதிய கொடுமைகள் என எல்லாவற்றிலும் முதல் அறிக்கையும், கண்டனமும், தீர்வும், போராட்டமும் தமிழர் தலைவரிடமிருந்தே வெளிவரும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் மகத்தான சிறப்பு.
“டிசம்பர் 2″ தந்தை பெரியாரால் தமிழ்ச் சமூகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட “தமிழர் தலைவரின்” பிறந்த நாள்.
ஆசிரியர் அய்யாவின் பிறந்தநாள் தியாகத்தின் பிறந்தநாள்!
தந்தை பெரியாரின் நம்பிக்கைக்கு பிறந்தநாள்!
வெறுமனே பாராட்டு, புகழ்ச்சிக்கான பிறந்த நாள் விழாவல்ல இது, மாறாக..,
“கருப்பு மெழுகுவர்த்தி” யாய் தன்னை ஈந்து சமூகத்திற்கு பகுத்தறிவு ஒளிவீசுகிற ஆசிரியரின் வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்காய் பயன் தரட்டும் எனும் உயர்ந்த நோக்கத்துடன் எடுக்கப்படுவதாகும்.
ஆசிரியரை முழுமையாய் உள்வாங்கி வாசிக்கிற எவரும் மனிதநேயமும், ஒழுக்கமும், நாணயமும் உள்ளவர்களாக தங்களை செதுக்கிக் கொள்வர்.
தந்தை பெரியார் நமக்களித்த மிகப்பெரிய சொத்தான நம் ஆசிரியர் அய்யா அவர்களின் வழியில் பெரியாரியலை வென்றெடுப்போம்.
î‰¬î ªðKò£˜ â‹ ªî£‡´‚«è ªî£‡ì£ŸPò î¬è¬ñ!
Fó£Mì Þò‚èƒèO¡ êñè£ô î£ò£Aò î¬ô¬ñ!
ñQò‹¬ñò£˜ î¬ô¬ñ ãŸè ܬöˆî«ð£¶, î¡ î¬ô¬ñ¬ò ù âF˜ˆî î¡ùôñŸø ªð¼‰î¡¬ñ!
ñ£ÂìŠ ðŸø£÷˜ ªðKò£K¡ õN Høö£ ªð¼¬ñ,
î¡ùô ñÁŠH¡ Ü®ªò£ŸP Þùïô‹ 裂°‹ 輬ñ!
Üõ˜î£‹; î‰¬î ªðKò£K¡ ï‹H‚¬è, è¼…ê†¬ìˆ «î£ö˜èO¡ õN裆ì™, Fó£Mì Þò‚èƒèO¡ «ðó£Ÿø™ ‘îIö˜ î¬ôõ˜’ ñ£ùI° ÝCKò˜ ÜŒò£ Üõ˜èœ!
èì‰î (20/11/2018) Ü¡Á ªðKò£˜ FìL™ cF‚è†CJ¡ 102õ¶ G¬ø¾ Mö£.
ÞšMö£M™ èô‰¶‚ ªè£œ÷ õ‰î ÝCKò¬ó è‡ì âñ‚°Š «ðóF˜„C!
Ý‹ «î£ö˜è«÷!
õJŸÁŠ «ð£‚裙 àì™ ïL¾Ÿø G¬ô, F¼„CJ™ âF˜ð£óî G¬ôJ™ 裙 î´‚A è£L™ è£ò‹ ãŸð†´ iƒAò 裫ô£´ Cóñˆ«î£´ ïì‚Aø£˜.
ªðKò£˜ FìL™ Þ¼‰î ñ¼ˆ¶õ«ó£ “ÜŒò£, I°‰î õL Þ¼‚°«ñ! G蛄CJ™ èô‰¶‚ ªè£œ÷ˆî£¡ «õ‡´ñ£? âù ðK«õ£´ «è†ì£˜.
ï‹ ÝCKò˜ ÜŒò£ ðFôOˆî£˜.., “ñ¼ˆ¶õ«ó! âù‚° ÞŠ«ð£¶ õL»‹, «ê£˜¾‹ Þ¼‚èˆî£¡ ªêŒAø¶. å¡Á ÜPi˜è÷£?
«ñ¬ì ⋬ñ àŸê£èŠð´ˆ¶Aø °À«è£v!
è÷ŠðE«ò£ â‹ õL¬ò ñø‚讂Aø °«÷£«ó£ç𣘋 “
â¡ø£˜ îIö˜ î¬ôõ˜.
«î£ö˜è«÷!
Þ‰î å¼ CÁ G蛫õ ÝCKò˜ ÜŒò£M¡ æŒõPò£ à¬öŠ¬ð»‹, è÷Š «ð£ó£†ì õ£›M™ Üõ¼‚° Þ¼‚A¡ø êLŠðŸø ݘõˆ¬î»‹ â´ˆ¶‚裆´‹ Gè›õ¡«ø£.
î¡ ðˆ¶ õòF™ Þ„êÍè M´î¬ô‚裌 ãPò «ñ¬ì, ºöƒAò °ó™, â¿îˆ ¶õƒAò «ðù£, C‰F‚èˆ ¶õ‚Aò ÝŸø™, «ð£ó£†ì‚ è÷ƒè¬÷ «ï£‚Aò ðòí‹ î¡ 86õ¶ õòF½‹ êŸÁ‹ ê¬÷‚è£ñ™ iÁï¬ì «ð£´‹ ªð¼¬ñ Þ‰Fòˆ ¶¬í‚ è‡ìˆF™ ÝCKò˜ ÜŒò£ A.ióñE Üõ˜è¬÷ˆ îMó âõ¼‚°«ñJ™¬ô â¡ð¬î ÜPi˜è÷£?
ñèˆî£ù â´ˆ¶‚裆ì£è Þ¼‚°‹ Üõ˜î‹ õ£›¾ 輅ꆬì ió˜èÀ‚° Ý芪ðKò ð£ìñ£°‹.
ÜõK¡ M죺òŸC»‹, è´¬ñò£ù à¬öŠ¹‹, ªî£‡ìøˆF¡ eî£ù ðŸÁ‹,
10 õòF™ «ñ¬ìJ™ ºöƒè¾‹,
11 õòF™ F¼ñí õ£›ˆ¶¬ó õöƒè¾‹,
12 õòF™ ªð£¶‚ÆìˆFŸ° î¬ô¬ñ«òŸø¶‹,
13 õòF™ è¼…ê†¬ìŠ ð¬ì ñ£ï£†®™ ªè£®«òŸP à¬ói„¬ê ²öŸPò õóô£Á Þ¡¬øò Þ¬÷ë˜èÀ‚è£ù õóô£ŸÁ‚ è÷…Cò‹.
ªðKò£˜ ñEò‹¬ñò£˜ F¼ñí‹ ªð£¼‰î£ˆ F¼ñí‹ â¡Á ÃP Þò‚èˆF¡ ͈î î¬ôõ˜èÀ‹, ºF˜„C ܬì‰î ªðKòõ˜è«÷ âF˜Š¹ ªîKMˆî ÅöL½‹ 15 õò¶ CÁõù£è ÝCKò˜ Üõ˜èœ Ýöñ£è¾‹ ªîOõ£è¾‹ C‰Fˆ¶ ÜŒò£M¡ ªêòL™ Þ¼‚°‹ «ï˜¬ñ¬ò à혉¶ Þò‚èˆF¡ ïô¡ è¼F»‹, êÍèˆF¡ ïô¡ è¼F»‹ î‰¬î ªðKò£«ó£´ Ü®ªò£ŸP õL¬ñò£è G¡øõ˜ ÝCKò˜ ÜŒò£ Üõ˜èœ.
î‰¬î ªðKò£K¡ ªî£¬ô«ï£‚° 𣘬õ ⡬ø‚°«ñ «î£™M ܬì‰îF™¬ô â¡ð â´ˆ¶‚裆죌 õ£›ðõ˜ ÝCKò˜ Üõ˜èœ.
Ý‹ «î£ö˜è«÷! î‰¬î ªðKò£˜ Üõ˜èO¡ ªï¼‚è®ò£ù ÅöL™ àÁFò£è G¡ø ÝCKò˜ A.ióñE Üõ˜èœ ÃÁõ¬î‚ «èÀƒèœ..,
“â¡ ñùF™ âšMî êôùº‹ Þ™¬ô, ⡠͈î Ü‡í¡ î‰¬î ªðKò£˜ Üõ˜è÷¶ F¼ñí ãŸð£†¬ì è´¬ñò£è âF˜ˆ¶ «ðCù£˜. Üõ¼ì¡ ÜŒò£ ªêŒîF™ îõÁ Þ™¬ô ⡪ø™ô£‹  «ðC«ù¡, «ð„² Mõ£î‹ Åì£è«õ ⡬ù æƒA å¼ Ü¬ø è¡ùˆF™ ܬø‰¶M†ì£˜ ⡠܇í¡. “àƒèÀ‚° ðF™ ªê£™ô õ‚A™ô£ñ™ ÞŠð® Ü®‚Al˜è«÷” â¡«ø¡. ⡠î Þ¬ìñPˆ¶ êñóê‹ ªêŒ¶ ⡠܇í¬ù 臮ˆî£˜.
î¡ 15 õòF«ô«ò êðôˆFŸ°‹ °öŠðˆFŸ°‹ Ý÷£è£î ªîO‰î c«ó£¬ì¬ò åˆî C‰î¬ùò£÷ó£Œ ÝCKò˜ IO˜‰î£˜.
ÞŠð® ÜPõ£˜‰î C‰î¬ù»‹ ªîOõ£ù 𣘬õ»‹ ÝCKò˜ Üõ˜-èÀìù£ù Fó£Mì Þò‚è ÜPë˜èO¡ àø¾‹ Üõ¬ó «ñ¡«ñ½‹ àò˜‰î ÞìˆFŸ° ªè£‡´ ªê¡ø¶.
î¡ 27-Ý‹ õòF«ô«ò Þò‚èˆF¡ ªð£¶„ªêòô£÷˜ ªð£ÁŠHŸ° «î˜‰-ªî´‚èŠ-ð†ì¶ ÝCKòK¡ õóô£ŸP™ Ý芪ðKò CøŠ¹!
«ñ½‹, î‰¬î ªðKò£˜ Üõ˜èO¡ àì™ïô‚ °¬øõ£½‹, «î£ö˜èO¡ 制¬öŠH™ ãŸð†ì ²í‚è‹, è´¬ñò£ù ð󊹬ó ðòíƒè÷£½‹ ‘M´î¬ô’ ÷´ ªî£ìó º®ò£î Åö™ ãŸð†ì ªð£¿¶ ÜŒò£M¡ ݬí¬ò ãŸÁ ªð£ÁŠ«ðŸÁ Þ¡Á õ¬óJ™ M´î¬ô Þî¬ö ªõŸPèóñ£è ïìˆFõ¼ðõ˜ ÝCKò˜ A.ióñE Üõ˜èœ.
Üõ˜î‹ ªð¼¬ñè¬÷„ ªê£™ô æ˜ è†´¬ó «ð£î£¶. ²òñKò£¬î è÷ õóô£ŸP™ ðòEˆî ÝCKòK¡ ðE ªï¼Šð£ŸP™ âF˜ c„ê™ «ð£´õ åŠð£ù Þ¼‰î£½‹ â‰ï£À‹ «ê£˜¬õ»‹, êLŠ¬ð»‹ ÜõKì‹ âõ¼‹ è‡ìF™¬ô.
ÜõêóG¬ô è£ô ªè£´¬ñè¬÷ ªðKò£˜ ªî£‡ì˜èÀ‚«è àKˆî£ù Þ¡ºèˆ«î£´ ãŸø ¶E¾. àìô£½‹, àœ÷ˆî£½‹ è´¬ñò£è èŠð†ì G¬ô!
îIö˜ î¬ôõK¡ àì‹HL¼‰¶ CîP °¼F C¬ø„ ²õ˜èO™ â¿Fò ªè£´¬ñò£ù õóô£Á Þ¡¬øò î¬ôº¬ø‚° ÜP‰¶‚ ªè£œ÷ «õ‡®ò ð£ìñ£°‹.
ÜŒò«è£.., î‰¬î ªðKò£ó£™ ð£êˆ«î£´ õ÷˜ªî´‚èŠð†ì ñ£ió¡! Üóê ðòƒèóõ£î °‡ì£‰î®è¬÷ âF˜ªè£‡´ êK‰¶ ⿉ó!
âˆî¬ù õê¾èœ? âˆî¬ù ªè£´‰î£‚°î™èœ? ܈î¬ù è£òƒè¬÷»‹ «ð£˜è÷ˆF¡ M¿Š¹‡è÷£Œ ªï…¬ê GI˜ˆF ãŸø Fò£è õóô£Ÿ¬ø G¬ù¾ ØA«ø¡.
ªè£´‰î£‚°î½‚° àœ÷£A è‡ ïó‹¹ ÜÁ‰¶, ºèªñ™ô£‹ iƒA îMˆî G¬ôJ½‹ î¡ ê舫î£ö˜è¬÷»‹, F.º.èMù¬ó»‹, Þ¡¬øò F.º.èöèˆ î¬ôõ¬ó»‹ ÝÁî™ð´ˆF «îŸPò õóô£Á e‡´‹ «ðêŠðì «õ‡´‹.
²¼ƒè‚ÃP¡ îIö˜ î¬ôõ˜ ÜŒò£ ÝCKòK¡ º‚裙 ËŸø£‡´è£ô ÜóCò™ ðòí‹ â¡ð¶ «ð£ó£†ì‹, «ð£ó£†ì‹, îI› Þù, ªñ£N àK¬ñ e†¹Š «ð£ó£†ìƒè÷£½‹, Fò£èƒè÷£½‹ ܘŠðE‚èŠð†ì Fò£è õ£›‚¬èò£°‹.
î¡ 10 õò¶ ªî£ìƒA Þ¡Á õ¬ó êÍèˆF¡ eî£ù Ü‚è¬ø»‹, Þù âFKèO¡ Å›„Cè¬÷ àì«ù ¹K‰¶‚ ªè£‡´ Þò™ð£è«õ îù‚«è àKò «ð£˜°íˆ¬î ªõOŠð´ˆ¶Aø ÝCKòK¡ ðE Ü÷ŠðKò¶.
“¹Fò è™M‚ ªè£œ¬è”
“c† ñ¼ˆ¶õ ¸¬ö¾ˆ«î˜¾”
cFñ¡øƒèœ, ð™è¬ôèöèƒèœ, Üó² GÁõùƒèœ, è™M ñ¼ˆ¶õ ¶¬øèœ, àò˜è™MJ™ 𣘊ðùñò‹, õóô£Ÿ¬ø FK‚°‹ 𣘊ðmò êF, Þì 嶂W´, ªð‡µK¬ñ, ê£Fò ªè£´¬ñèœ âù â™ô£õŸP½‹ ºî™ ÜP‚¬è»‹, è‡ìùº‹, b˜¾‹, «ð£ó£†ìº‹ îIö˜ î¬ôõKìI¼‰«î ªõOõ¼‹ â¡ð¶î£¡ Fó£Mì˜ èöèˆF¡ ñèˆî£ù CøŠ¹.
“®ê‹ð˜ 2” î‰¬î ªðKò£ó£™ îI›„ êÍèˆFŸè£è ܘŠðE‚èŠð†ì “îIö˜ î¬ôõK¡” Hø‰î .
ÝCKò˜ ÜŒò£M¡ Hø‰î Fò£èˆF¡ Hø‰î!
î‰¬î ªðKò£K¡ ï‹H‚¬è‚° Hø‰î!
ªõÁñ«ù ð£ó£†´, ¹è›„C‚è£ù Hø‰î  Mö£õ™ô Þ¶, ñ£ø£è..,
“輊¹ ªñ¿°õ˜ˆF” ò£Œ ù ߉¶ êÍèˆFŸ° ð°ˆîP¾ åOi²Aø ÝCKòK¡ õ£›‚¬è Þ¡¬øò Þ¬÷ë˜èÀ‚° õN裆´‹ èôƒè¬ó M÷‚裌 ðò¡ îó†´‹ â‹ àò˜‰î «ï£‚èˆ¶ì¡ â´‚èŠð´õ‹.
ÝCKò¬ó º¿¬ñò£Œ àœõ£ƒA õ£C‚Aø âõ¼‹ ñQî«ïòº‹, 忂躋, ï£íòº‹ àœ÷õ˜è÷£è îƒè¬÷ ªê¶‚A‚ ªè£œõ˜.
î‰¬î ªðKò£˜ ïñ‚èOˆî I芪ðKò ªê£ˆî£ù ï‹ ÝCKò˜ ÜŒò£ Üõ˜èO¡ õNJ™ ªðKò£Kò¬ô ªõ¡ªø´Š«ð£‹. n