வாழ்வில் இணைய…

பிப்ரவர் 16-28

தோழியர் தேவை

வயது 30, M.C.A. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.20,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

வயது 24, B.Com., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.20,000/_ பெறக்கூடிய தோழருக்கு, துணையை இழந்தவராகவும், ஜாதி மத மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

வயது 26,  M.E., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.50,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 35, B.Ed., M.Phil., M.Sc., M.B.A., படித்து, சுயதொழில் மூலம் மாதவருவாய் ரூ.35,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

வயது 36,  B.A., படித்து, சுயதொழில் மூலம் மாதவருவாய் ரூ.25,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 32, M.Sc.., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.15,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

வயது 27, B.E., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.70,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

 வயது 37, பன்னிரெண்டாம் நிலை படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.16,500/_ பெறக்கூடிய தோழருக்கு, மணமுறிவு உள்ளவராகவும் அல்லது துணையை இழந்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

வயது 31,  M.A., M.Phil., L.L.M., B.A., B.L., Ph.D.,  படித்து சுயதொழில் மூலம் மாதவருவாய் ரூ.50,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 38, B.A., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.18,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

தோழர் தேவை

வயது 25, M.Ed., M.Sc., படித்த தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 36, B.E., M.B.A., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.45,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 30,M.A., B.Ed., படித்தவரும், மணமுறிவு உள்ளவருமான தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், மணமுறிவு உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 36, பன்னிரெண்டாம் நிலை படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.5,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், மணமுறிவு உள்ளவராகவும், அல்லது துணையை இழந்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 25,  B.Tech., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.35,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 25,  B.E., C.S.E., படித்த தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 23, பத்தாம் நிலை படித்தவரும், துணையை இழந்தவருமான தோழியருக்கு, துணையை இழந்தவராகவும் அல்லது மணமுறிவு உள்ளவராகவும், பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 30,M.Sc., படித்து, அரசு துறையில் மாதவருவாய் ரூ.33,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 26, B.Com., B.C.S., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.45,000/_ பெறக்கூடியவரும், மணமுறிவு உள்ளவருமான தோழியருக்கு, மணமுறிவு உள்ளவராகவும் அல்லது துணையை இழந்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 33, M.A., M.Phil., படித்த தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
[PERIYAR SELF RESPECT MARRIAGE BUREAU]

பெரியார் திடல், 84/1(50), ஈ.வெ.கி.சம்பத் சாலை,

வேப்பேரி, சென்னை – 600 007.

செல்பேசி: 91767 57083, 91767 57084
www.periyarmatrimonial.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *