தோழர் தேவை

ஆகஸ்ட் 16-31

 

வயது 28, M.sc., படித்துள்ள தோழியருக்கு பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

 

வயது 22, B.E., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.30,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பொறியாளர், மருத்துவர் படித்தவராகவும், பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

 

வயது 28, M.B.A., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.40,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, , B.E ..M.B.A., படித்தவராகவும், பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

 

வயது 30, M.sc…, படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்பு திருமணத்திற்குத் தயாராக உள்ளவருமான தோழர் தேவை.

 

 

வயத 32, M.B.B.S..M.D, படித்து அரசு துறையில் மாதவருவாய் ரூ. 1,00,000/_ பெறக்கூடியவரும், மணமுறிவு உள்ள தோழியருக்கு, துணையை இழந்தவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

 

 

 

வயது 35, B.A, படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/_ பெறக்கூடியவரும், துணையை இழந்தவருமான தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

 

வயது 35, M.A..M.Phil., படித்த தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

 

வயது 23, B.E(ECE) படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரு.25,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி, மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

 

வயது 23,B.E.. (ECE)..M.B.A, படித்த தோழியருக்கு M.E..M.B.A…M.Tech., படித்தவராகவும் பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

 

 

சுயமரியதைத் திருமண நிலையம்

பெரியார் திடல் 84/1(50) ஈ.வே.கி சம்பத் சாலை

வேப்பேரி,சென்னை– 600007

செல்பேசி :91767 57083 ,, 91767 57084

www.periyarmatrimonial.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *