கேரள அரசு வழிகாட்டுகிறது!
மது விற்பனை செய்யும் பார்களுக்கு தடைபோட்ட கேரள அரசு, அடுத்த அதிரடி நடவடிக்கையாக, “பிட்சா’’, “பர்கர்’’ போன்ற கொழுப்பு உணவுப் பண்டங்களுக்கு 14.5% வரிவிதித்துள்ளது.
பஞ்சாபுக்கு அடுத்து கேரளாவில் உடல்பருமன் அதிகமாகிவருவதால் இந்த நடவடிக்கை. இதுகுறித்து பல விமர்சனங்கள் வினாக்கள் எழுப்பப்பட்டாலும் கேரள அரசு தன் முடிவில் உறுதியாகவுள்ளது.