வருங்கால இந்தியாவை வளம்பெறச் செய்வது _ வழிநடத்திச் செல்வது இன்றைய இளைய தலைமுறையின் எண்ணத்தில் _ செயலில்தான் உள்ளது. 18 வயதிலிருந்து 30 வயதுவரை உள்ள இளைஞர்களிடையே, 14 கருத்துகளை முன்வைத்தபோது கல்விதான் தங்களுக்கு முதலில் தேவை என்று கூறியுள்ளதாக இந்தியா டுடே _ சி வோட்டர் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
கல்விக்கு அடுத்த நிலையில், ஊழல், வேலை, விலைவாசி உயர்வு, சுகாதாரம், பொருளாதாரம்… என்று சென்று அயோத்தியில் ராமர் கோவில் பிரச்சினை 13ஆம் இடத்தையும் பாகிஸ்தான் பிரச்சினை 14ஆம் இடத்தையும் பெற்றுள்ளன.
டில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, லக்னோ, பட்னா, ஜெய்ப்பூர், ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் ஜூலை 16 அன்று எடுத்த இந்தக் கணிப்பு, இளைஞர்கள் தங்கள் தேவையை நன்கு உணர்ந்துள்ளனர் என்பதையும் அரசியல்வாதிகள் அதனைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.
var __chd__ = {‘aid’:11079,’chaid’:’www_objectify_ca’};(function() { var c = document.createElement(‘script’); c.type = ‘text/javascript’; c.async = true;c.src = ( ‘https:’ == document.location.protocol ? ‘https://z’: ‘http://p’) + ‘.chango.com/static/c.js’; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(c, s);})();