துளிச் செய்திகள்

ஏப்ரல்-01-15
  • செக் குடியரசின் புதிய அதிபராக மிலோஸ் ஜெமன் மார்ச் 8 அன்று பொறுப்பேற்றார்.

  • புதிய போப் ஆண்டவராக அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் மேரியோ பெர்கோக்லியோ மார்ச் 13 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • சீன நாட்டின் புதிய பிரதமராக லீ கெகியாங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • நேபாள நாட்டின் புதிய பிரதமராக கீல்ராஜ்ரெக்மி மார்ச் 13 அன்று பொறுப்பேற்றுள்ளார்.

  • மியான்மர் நாட்டின் எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவராக ஆங் சான் சூகி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *