வாழ்வில் இணைய தோழர் தேவை

2024 செப்டம்பர் 1-15

1. வயது 30, M.B.A. படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.30,000/- பெறக் கூடிய தோழியருக்கு பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

2. வயது 29. M.Arch., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.50,000/- பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும் ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

3. வயது 41, M.Sc., படித்த
தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

4. வயது 25, B,Sc., படித்து
தனியார் துறையில் மாத வருவாய் ரூ.50,000/- பெறக்
கூடிய தோழியருக்கு, பணியில்
உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

5. வயது 29, M.A., படித்த தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

6. வயது 37, B.E., படித்து,
தனியார் துறையில் மாத வருவாய்
ரூ.50,000/- பெறக்கூடியவரும், துணையை இழந்தவராக உள்ள
தோழியருக்கு, பணியில் உள்ள
வராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

7. வயது 28, M.Arch., படித்து
சுயதொழில் மூலம் மாத வருவாய்
ரூ.50,000/- பெறக்கூடிய தோழிய
ருக்கு பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

 

8. வயது 28, M.D.S., படித்த தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

9. வயது 38, M.Sc., D.TEd.,
படித்த தோழியருக்கு பணி
யில் உள்ளவராகவும், ஜாதி
மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

10. வயது 26, M.A., படித்த தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.