‘‘நமது உள்ளத் தோழரும் உற்ற துணைவரும் உள்ளும் புறமும் ஒன்றாய் உள்ளவரும் தமிழர் இயக்கத்தில் உறுதியான பற்றுக் கொண்டு அல்லும் பகலும் அயராது உழைத்து வந்தவரும் நம்மிடத்தில் களங்கமற்ற அன்பும் பற்றுதலும் விசுவாசமும் கொண்டிருந்தவரும் நினைத்தால் திடுக்கிடும்படி எதிரிகள் நெஞ்சில் எப்போதும் திகிலை உண்டாக்கிக் கொண்டிருந்தவர் அருமைப் பன்னீர்செல்வம்”
– தந்தை பெரியார்