நாத்திகர் என்று கூறுங்கள்!
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 9.02.2011 அன்று துவக்கப்பட்டுள்ளது. திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத்தவர்களும், வேறு அமைப்புகளிலும் \ அமைப்புகளில் இல்லாத தனிப்பட்ட நாத்திகர்களும், பகுத்தறிவாளர்களும் மதம் என்ற இடத்தில் நாத்திகர் என்று கூறவும். அவ்வாறு குறிப்பிட படிவத்தில் இடம் இல்லை என்று சொல்வார்களேயானால் இந்து \ நாத்திகர் என்று கண்டிப்பாகப் பதிவு செய்யுமாறு வற்புறுத்திடக் கேட்டுக் கொள்கிறோம். இது மிக முக்கியம்.
– கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்