Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

டாக்டர் பிறைநுதல்செல்வி நினைவு நாள்: டிசம்பர்-5

திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக இருந்து,
பிறகு கழகத்தின் பொருளாளராகப் பொறுப்பேற்று,
இயக்கத்தின் வளர்ச்சியிலும், பிரச்சாரத்திலும், முத்திரை பதித்தவர் தோழர் டாக்டர் பிறைநுதல்செல்வி அவர்கள்.
அவரது கொள்கை முதிர்ச்சியும் எவரிடமும் பான்மையுடனும், பாசத்துடனும், பண்புடனும் பழகும் பாங்கும் அவரது தனித்தன்மை!
நம் இயக்கத்தின் எதிர்காலம் இவரைப் போன்றவர்களிடம் நிச்சயம் பாதுகாப்புடன் மேலும் சிறப்புடனும், செம்மையுடனும் வளர்ச்சி பெறும்.

-ஆசிரியர் கி. வீரமணி