Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

டாக்டர்.கலைஞர் நினைவு நாள் – 07.08.2018

டாக்டர் கலைஞர் அவர்களது வாழ்நாள் ஒவ்வொன்றும் மக்கள் நலம் பற்றிச் சிந்திப்பதிலும், தொண்டாற்றுவதிலுமே நடந்து கழிவதை நான் மனப்பூர்வமாக உணர்கிறேன். மனம் பூரித்து, திருப்தி அடைந்து வருகிறேன்.
டாக்டர் கலைஞர் செய்து வருகின்ற காரியங்கள் பெரிதும் மற்றவர் சிந்திக்கக்கூட பயப்படும் படியான காரியங்கள் என்பதோடு, அவைகளை வெகு எளிதிலே செய்து முடித்து விடுகிறார்.

– தந்தை பெரியார்