தோழியர் தேவை
வயது 33, B.A., படித்து, சுயதொழில் மூலம், மாத வருவாய் ரூ.20,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பட்டபடிப்பு படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்கு தயாராகவும் உள்ள தோழியர் தேவை.
_____
வயது 27, BCA., படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.6000/_ பெறக்கூடிய தோழருக்கு, பன்னிரெண்டாம் நிலை படித்தவராகவும், பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.
_____
வயது 28 B.E., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.40,000/_ பெறக்கூடிய தோழருக்கு, BE., MCA படித்தவராகவும், நல்லப் பணியில் உள்ளவராகவும், ஜாதி மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.
_____
வயது 31, B.Tech., MBA. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.85,000/- பெறக்கூடிய தோழருக்கு, B.Tech., MBA. படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.
_____
வயது 37, MBBS., D.C.H., படித்து, தனியார் சுயதொழில் மூலம் மாதவருவாய் ரூ. 75,000/_ பெறக் கூடியவரும், மணமுறிவு பெற்ற தோழருக்கு, மணமுறிவு பெற்றவராகவும், துணையை இழந்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.
_____
வயது 36, B.A., படித்து சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.25,000/_ பெறக்கூடிய தோழருக்கு, துணையை இழந்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.
_____
வயது 34 DME., (AMIE) படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.30,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்கு தயாராக உள்ள தோழியர் தேவை.
_____
வயது 34, ITI (MMV) படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழருக்கு, தனியார் அல்லது அரசுத் துறையில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.
தோழர் தேவை
வயது 29, B.A., (Eco) படித்த தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.
வயது 28, B.Arch., M.Townplan படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.22,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, தனியார் துறையில் உள்ளவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
_____
வயது 27, BE., (ECE) படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.30,000/_ பெறக் கூடிய தோழியருக்கு, BE., படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.
_____
வயது 26, (BCA) PGDCA., படித்த தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.
_____
வயது 23, D.TEd., படித்த தோழியருக்கு, நல்லப் பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.
_____
வயது 22, BE., (ECE) படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.6,000 பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.
வயது 31, MBA., M.Phil. படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.
_____
வயது 24, ME., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.18,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, ME. படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.
_____
வயது 34, B.Com., (MBA) படித்த தோழியருக்கு, நல்லபணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.
_____
வயது 35, DEEE., B.E., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.8,000/_ பெறக் கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.
_____
வயது 25, DTE., B.Sc., (கணிதம்) படித்த தோழியருக்கு, அரசு ஆசிரியர் பணியில் உள்ள தோழர் தேவை.
_____
வயது 26, BE., படித்த தோழியருக்கு, BE படித்தவராகவும், நல்ல பணியில் உள்ள தோழர் தேவை.
இணையதளத்தில் உங்கள் இணையரைத் தேட…
www.periyarmatrimonial.com