Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சோதிடம் பற்றி விவேகானந்தர் கூறியவை:

‘சஞ்சலம்’ உள்ள நெஞ்சின் புனைவுதான் சோதிடம். சோதிடத்தில் ஆர்வமும், அதன்மீது காதலும் உள்ளவர்கள், உடனடியாக மனநல மருத்து
வரை அணுகுவது நல்லது. நல்ல
உணவும், ஓய்வும் அவர்களுக்கு அவசியம்.
– விவேகானந்தர்
(ஞானதீபம்)