தாழ்த்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட – இழிவாய்க் கருத்தப்பட்ட மக்கள் அதாவது தீண்டத் தகாதோர் – கீழ் ஜாதியார் – ஈனஜாதியார் – சூத்திரர் என்பனவாகிய பிறவி இழிவும் – பிறவு அடிமைத் தனமும் சுமத்தப்பட்ட சுமார் 20 கோடி இந்திய மக்களின் சுயமரியாதைக்கும் விடுதலைக்கும் சமத்துவத்துக்கும், மனிதத் தன்மைக்குமாக வேண்டி பிரவாகமும் வேகமும் கொண்ட வெள்ளத்தில் எதிர் நீச்சு செய்வது போன்ற கஷ்டமான காரியத்தைக் கைக் கொண்டு அதில் இறங்கி வேலை செய்தவர் பானகல் அரசர்.
– தந்தை பெரியார்
