Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி. ஆசான்

நினைவுநாள் 22.10.2022

தமிழ், தமிழர் உரிமைக்காகவும் சமூக நீதிக்காகவும் தன்னைச் சுற்றி இருக்கும் சமூகத்திற்கும் பல கிளர்ச்சிகளில் ஈடுபட்டு தடுப்புக்காவல், கைது மற்றும் நீதிமன்ற காவலுக்கு உட்பட்டவர். பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவராகவும் திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராகவும் இயக்கத்தில் பல பொறுப்புகளையும் ஏற்றுத் திறம்பட பணியாற்றியவர்தான் கு.வெ.கி.ஆசான்.