பிறந்த நாள்: 25.6.1931
“மண்டல் குழுப் பரிந்துரைகளுள் ஒன்றான பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு என்பதை அமல்படுத்தினார். அதற்காகப் பிரதமர் பதவியையே தூக்கி எறிந்தார். பார்ப்பனர் அல்லாத உயர்ஜாதி சமூகத்தில், அதுவும் மன்னர் குடும்பத்தில் பிறந்து சமூகநீதிக்காகப் பதவியை இழந்த சமூகநீதிக் காவலர்.’’
– கி.வீரமணி