பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் – SELF-RESPECT MARRIAGE BUREAU

பிப்ரவரி 01-15

தோழியர் தேவை

(சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆவடி, தாம்பரம், விழுப்புரம், சேலம், விருதுநகர், திருப்பூர், திருச்சி, மதுரை)

வயது 24, B.A படித்து சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ. 15,000/_ பெறக் கூடிய தோழருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 29, B.Sc  படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 13,751/_ பெறக் கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 32, B.E., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 40,000/_ பெறக் கூடிய தோழருக்கு, B.E., M.B.B.S., படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 27, B.Sc (Physics)  படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 22,000/_ பெறக் கூடிய தோழருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 32, D.M.E., B.B.A., M.A., M.B.A.,  படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 12,000/_ பெறக் கூடிய தோழருக்கு பட்டப்படிப்புப் படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 33, I.T.I (MMV) படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 10,000/_ பெறக் கூடிய தோழருக்கு, அரசுத் துறையிலோ அல்லது தனியார் துறையிலோ, பட்டப்படிப்புப் படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 31, B.Sc (Maths) M.C.A., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 15,000/- பெறக் கூடிய தோழருக்கு, B.E., M.C.A., படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 32, I.T.I படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ. 10,000/_ பெறக் கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 30, B.Sc., M.Sc., M.Phil  படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 30,000/_ பெறக் கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 28, M.C.A., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 17,000/_ பெறக் கூடிய தோழருக்கு, இணையான கல்வித் தகுதியுடன் நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 39, B.Sc., (வேதியியல்) M.D. (சித்த மருத்துவர்) படித்து, மாத வருவாய் ரூ. 1லட்சம் பெறக் கூடியவரும், மணமுறிவு பெற்ற தோழருக்கு, துணையை இழந்தவராகவும், மணமுறிவு பெற்றவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

தோழர் தேவை

(சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆவடி, தாம்பரம், விழுப்புரம், சேலம், விருதுநகர், திருப்பூர், திருச்சி, மதுரை)

வயது 26, B.E., (M.E) படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ 13,500/_ பெறக் கூடிய தோழியருக்கு, அரசு அல்லது தனியார் துறையில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 31, பத்தாம் நிலை படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ 3,000/_ பெறக் கூடியவரும், ஒரு பெண் குழந்தை உள்ள தோழியருக்கு, துணையை இழந்தவராகவும், மணமுறிவு உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 27, D.EEE., B.Sc படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ 5,000/_ பெறக் கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 28, B.Tech படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 42,500/_ பெறக் கூடிய தோழியருக்கு, B.E., B.Tech. M.Tech  படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 25, M.Com.,  படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 6,000/_ பெறக் கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 28, B.C.A., M.B.A., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 15,000/_ பெறக் கூடிய தோழியருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 24, M.Sc (IT)  படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ. 10,000/_ பெறக் கூடிய தோழியருக்கு, அரசு அல்லது தனியார் துறையில் உள்ள தோழர் தேவை.

வயது 29, M.A., M.Phil  படித்த தோழியருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும் ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 25, M.B.A., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 7,500/_ பெறக் கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 30, B.Com., M.Com., படித்த தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 30, B.Sc., PGDCA., DTP., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 7,000/_ பெறக் கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 42, B.Sc., படித்த, மணமுறிவு உள்ள தோழியருக்கு, துணையை இழந்தவராகவும், மணமுறிவு பெற்றவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 25, B.Com., M.B.A., (HR) படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 12,000/_ பெறக் கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ள தோழர் தேவை.

 

இணையதளத்தில் உங்கள் இணையரைத் தேட…. www.periyarmatrimonial.com

 

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்

(Periyar Self-Respect Marriage Bureau)

பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை– 7.

தொலைப்பேசி: 2661 8649, செல்: 94444 51523, 94446 44722

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *