பிறவிக் குணம்
“தான்” என்ற கர்வம் தலைதூக்கி நிற்கும், மற்றும் ஒரு குணம் கெட்டவன்தான் பார்ப்பனன்; தனக்காக மட்டுமே வாழ்பவன்; எல்லாமே அவனுக்குச் சொந்தம் என்றும், மற்றவர்களுக்காக அவன் எதுவுமே செய்ய வேண்டியதில்லை என்ற எண்ணத்தோடு வளர்க்கப்பட்டவன். இதை அவனுடைய வாழ்க்கையில், தன்னுடைய எல்லா நடவடிக்கைகளிலும் உறுதிப்படுத்திக் கொண்டிருப்பவன். பொது நன்மையையும், நாட்டுப்பற்றையும்கூட தன்னுடைய சொந்த நலனுக்காகத் தூக்கி எறிந்து விடுவான். தன்னை வளப்படுத்திக் கொள்வதற்காக, காட்டிக் கொடுப்பது, நன்றிகெட்டதனம், திருட்டுத்தனம் ஆகியன அவனுக்கு ஒரு பொருட்டல்ல. தன்னுடைய நலனுக்காக, மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொண்டு அவர்களைக் கேவலப்படுத்தி, மனதார வெறுப்பது அவனுடைய பிறவிக் குணம். சிறிதும் நன்றியுணர்ச்சியற்று, மற்றவர்களின் துயரத்தைக் கண்டுகொள்ளாமல் இரக்கமற்றவனாய், என்றுமே தன்னைப் பற்றியே சிந்தனை உள்ளவன். அவன் யாருக்காவது, ஏதாவது உதவி செய்கிறான் என்றால் அது அவனுடைய ஜாதிக்காரனுக்காக மட்டுமே இருக்கும். மற்றவர்கள் எல்லாம் அவனுக்குக் கீழானவர்கள் என்று படிப்பிக்கப்பட்டவன். அவனுடைய வளர்ப்பே, அவனால் முடிந்த மட்டும் தன்னை உயர்த்திக் கொள்ளக் கடமைப்பட்டவன் என்பதோடு, மற்றவர்களைக் கேவலப்படுத்துவது, கொடூரமாக நடத்துவது மற்றும் தன்னுடைய தேவைகளுக்காக அவர்கள் பணிபுரிபவர்கள் என்பதாகும். மற்றவர்களுக்காக ஓர் நூலிழை அளவுகூட எதுவுமே செய்யாமல், மற்றவர்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டுமே என்ற எண்ணமே இல்லாமல் இருப்பவன்.
அவன்தான் பார்ப்பனன்!
(அபேதுபா எழுதியுள்ள இந்தியர்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் மதச் சடங்குகள் என்ற பிரெஞ்சுப் புத்தகத்திலிருந்து)
– தமிழாக்கம்: பெரியார் திறலோன்
(இந்தப் பிரெஞ்சுப் புத்தகம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. இதன் ஆங்கில மொழியாக்கம், ஜிபிணி விகிழிழிணிஸிஷி மிழிஷிஜிமிஜிஹிஜிமிளிழிஷி கிழிஞி சிணிஸிளிவிளிழிமிணிஷி ளிதி மிழிஞிமிகிழி என்று ஆங்கில மொழியிலும் புத்தகமாக வெளிவந்துள்ளது.
இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், செத்துப்போன காஞ்சி விசுவநாதன் சங்கராச்சாரி, கோமாளி சோ, அரசியல் அனாதை சுப்ரமணியசாமி, பாலக்காட்டுப் பார்ப்பனன் சேஷன் ஆகியோரைக் கவனிக்கும்போது பிரெஞ்சு எழுத்தாளர் அன்று எழுதியது இன்றும் சரியாக இருப்பதுதான்).