Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சர் ஏ.டி.பன்னீர்செல்வம்

“காலம் சென்ற பன்னீர்செல்வமே! காலஞ் சென்று விட்டாயா? நிஜமாகவா? கனவா?’’ என்று, எதற்கும் அஞ்சாத சிங்கமான தந்தை பெரியார் அவர்களையே கதறச் செய்த பெருமைக்குரியவர் ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள்.