ஆயிரம் பேருக்கு ஒர் அரசு மருத்துவர் இருக்க வேண்டிய இடத்தில் இந்தியாவில் 10,189 பேருக்கே ஒரு மருத்துவர் என்ற நிலை நிலவுகிறது. அதாவது, 6 லட்சம் டாக்டர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 20 லட்சம் நர்சுகள் பற்றாக்குறை என்பது இன்னொரு வேதனை!