சமூக நீதிக்காவலர் வி.பி.சிங்

ஜூன் 16-30 2019

மண்டல் குழுப் பரிந்துரைகளுள் ஒன்றான பிற்படுத்தப்பட்டவருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு என்பதை அமுல்படுத்தினார். அதற்காகப் பிரதமர் பதவியையே தூக்கி எறிந்தவர். பார்ப்பனர் அல்லாத – உயர் ஜாதி சமூகத்தில் – அதுவும் மன்னர் குடும்பத்தில் பிறந்து சமூக நீதிக்காகப் பதவியை இழந்த சமூக நீதிக்காவலர்.

வி.பி.சிங் பிறந்தநாள் 25-06-1931

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *