நூல் அறிமுகம் :அழகிய பூக்கள்

பிப்ரவரி 16-28 2019

நூல்                 : அழகிய பூக்கள்

ஆசிரியர்        : ஞா.சிவகாமி

பக்கம்              : 88

நன்கொடை    : 55/-

வெளியீடு       : ஏகம் பதிப்பகம்,

                          அஞ்சல்பெட்டி எண்: 2964,                              

                           3, பிள்ளையார் கோயில் தெரு,

                           2ஆம் சந்து, முதல் மாடி,

                          திருவல்லிக்கேணி,                                                                             

                          சென்னை-600005.

சென்னையில் தலைமைச் செயலக அலுவலகத்தில், முக்கிய அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற இந்நூலின் ஆசிரியர் ஞா.சிவகாமி, தன் வாசிப்பின் தொடர்ச்சியால் எழுத உந்தப்பட்டு எழுதியிருக்கும் முதல் கவிதைத் தொகுப்பு இது. இதில் உள்ளூரில் ஆரம்பித்து சிரியாவில் ஏற்பட்ட போர் வரைக்கும் உலகநோக்கும் தன் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.

மனதின் வலிகளையும், எழுத முடியாத துயரங்களையும், இலக்கிய மொழியில், கவிதைகளாக்கியிருக்கும் கவிஞரின் முயற்சி, கவிதையில் அவர் இன்னும் மேற்கொள்ளும் பயிற்சியால் பாராட்டுகளைப் பெறும், பயனும் விளையும்!

                                                                    – மகிழ்

நூல் அறிமுகம்

நூல்    : அழகிய பூக்கள்

ஆசிரியர்        : ஞா.சிவகாமி

பக்கம்               : 88

நன்கொடை: 55/-

வெளியீடு     : ஏகம் பதிப்பகம்,

                 அஞ்சல்பெட்டி எண்: 2964,                                3, பிள்ளையார் கோயில் தெரு,

                 2ஆம் சந்து, முதல் மாடி,

                 திருவல்லிக்கேணி,                                                                             சென்னை-600005.

சென்னையில் தலைமைச் செயலக அலுவலகத்தில், முக்கிய அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற இந்நூலின் ஆசிரியர் ஞா.சிவகாமி, தன் வாசிப்பின் தொடர்ச்சியால் எழுத உந்தப்பட்டு எழுதியிருக்கும் முதல் கவிதைத் தொகுப்பு இது. இதில் உள்ளூரில் ஆரம்பித்து சிரியாவில் ஏற்பட்ட போர் வரைக்கும் உலகநோக்கும் தன் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.

மனதின் வலிகளையும், எழுத முடியாத துயரங்களையும், இலக்கிய மொழியில், கவிதைகளாக்கியிருக்கும் கவிஞரின் முயற்சி, கவிதையில் அவர் இன்னும் மேற்கொள்ளும் பயிற்சியால் பாராட்டுகளைப் பெறும், பயனும் விளையும்!

                                                                    மகிழ்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

MicrosoftInternetExplorer4

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *