Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
பெரியார் வழியில் சமத்துவம் காண்போம்!
‘உண்மை’ (நவம்பர் 1_15, 2018) இதழில் வழக்குரைஞர் கிருபா முனுசாமியின் ‘ஏன் அவர் பெரியார்?’ கட்டுரை இன்றைய இளம் பெண்கள் மத்தியில் புதிய எழுச்சியையும், போதிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்ணுரிமையையும், ஜாதி ஒழிப்பையும் தனது இரு கண்களாக பாவித்து அதற்காக வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்டவர் பெண்ணுரிமைக் காவலர் தந்தை பெரியார்.
ஜாதி ஒழிப்புக் கொள்கைக்காக தனது இறுதி மூச்சு அடங்கும் வரை ஓயாது உழைத்தவர் தந்தை பெரியார். தன் பெயருக்குப் பின்னால் ஒட்டிக்கொண்டிருந்த ‘நாயக்கர்’ எனும் ஜாதிப் பட்டத்தை 1929ஆம் ஆண்டு சுயமரியாதை மாநாட்டில் மக்கள் மன்றத்தில் வெட்டி எறிந்தவர் ‘ஜாதி ஒழிப்பு வீரர்’ பெரியார். அவரைத் தொடர்ந்து தமிழர் தலைவரின் சீரிய கொள்கைப் பிரச்சாரத்தின் பயனாய் இளைஞர்களும் _ மாணவர்களும் பெரியார் காட்டிய பகுத்தறிவுப் பாதையில் பயணிக்கவும், ஜாதி, மத பேதமற்ற, ஆண்_பெண் பேதமற்ற பயணிக்கவும், ஜாதி, மத பேதமற்ற, ஆண்_பெண் பேதமற்ற ‘சமத்துவ சமுதாயத்தை’ மீட்டெடுக்கவும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 86ஆவது பிறந்த நாளில் (டிச.2) ‘விடுதலை’, ‘உண்மை’ சந்தாக்கள் அளித்து ஆசிரியருக்குத் துணை நிற்க வேண்டியது உலகத் தமிழர் கடமையாகும்!
வாழ்க தந்தை பெரியார்!
வாழ்க தமிழர் தலைவர்!
_ சீ.இலட்சுமிபதி, தாம்பரம், சென்னை-45.
மதவாத இருளில் விழாமல் காப்போம்!
‘உண்மை’ ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். கடந்த (16-_31) அக்டோபர் ‘உண்மை’ இதழைப் படித்தேன். இதழில் இடம் பெற்று இருந்த கட்டுரைகள், கவிதைகள், நூல் விமர்சனம், சிறு செய்திகள் என அனைத்தும் அற்புதம். குறிப்பாக, காந்தி பற்றிய இரு கட்டுரைகள் மிக எளிதில் விளங்கிக் கொள்ளுமாறும் இருந்தது. மதவாத இருள் சூழ்ந்துள்ள இன்றைய நிலையில் அதனை எதிர்கொள்ள தேவையானவைகள் இக்கட்டுரை–களில் இடம் பெற்றருந்தன. ‘உண்மை’ இதழ் கொங்கு நாட்டு பகுதிகளில் உள்ள நூலகங்களக்கு வருவதில்லை. ஆனால், மதவாத கருத்துகளைத் தாங்கிய சில இதழ்கள் வந்துகொண்டுள்ளன. இந்நிலை மாறவேண்டும். மேலும், திருப்பூர், கோவை போன்ற கொங்க நாட்டின் இதயம் போன்ற மாவட்டங்களில் மதவாத சக்திகளின் ஆட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது! இதற்கு எதிராக ‘விடுதலை’, ‘உண்மை’ இதழ்கள், பகுத்தறிவு மத எதிர்ப் பிரச்சாரங்கள் அதிகம் நடைபெற ஆவன செய்ய வேண்டுகிறேன்.
_ ப.கார்த்தி, ஈரோடு
உண்மையின் உள்ளடக்கம் ஒவ்வொன்றும் அருமை!
அக்டோபர் 16_31. ‘உண்மை’ இதழில் தந்தை பெரியாரும், தேசபிதா காந்தியும் இணைந்து, சிரித்து மகிழும் படம் ஒன்றினை 150ஆவது (காந்தி) பிறந்த நாள் நினைவாக, ‘உண்மை’ இதழில் அட்டைப் படமாகப் போட்டு, ‘உண்மை’ வாசகர்களை மட்டுமல்ல, அனைத்துக் கட்சித் தொண்டர்களையும் அசத்திவிட்டீர்!
அண்ணல் காந்தியடிகள் குறித்து, ஆசிரியர் அவர்கள் தீட்டிய தலையங்கம் அருமை!
சரஸ்வதி பூஜை குறித்து தந்தை பெரியார் அவர்கள் (20.10.1929) அன்று பேசியதை இன்று ‘உண்மை’ இதழில் படித்தேன். மூடநம்பிக்கையில் மூழ்கித் திளைப்போர்க்குத் தந்த விளக்கவுரை! அருமை!
“காந்தியார் கொலையும் இன்றைய நிலையும்!’’ என்ற தலைப்பில் கவிஞர் கலி.பூங்குன்றன் எழுதிய கட்டுரை, படித்தறிய வேண்டிய பயனுள்ள கருத்துக் கருவூலம்!- “உங்களுக்குத் தெரியுமா?’’ என்ற தலைப்பில் வரும் செய்தி ஒவ்வொன்றும், வரலாற்று ஆவணம் ஆகும்!
அன்புடன்,
– தி.பொ. சண்முகசுந்தரம், திட்டக்குடி
ªðKò£˜ õNJ™
êñˆ¶õ‹ 裇«ð£‹!
‘à‡¬ñ’ (ïõ‹ð˜ 1_15, 2018) ÞîN™ õö‚°¬óë˜ A¼ð£ ºÂê£IJ¡ ‘ã¡ Üõ˜ ªðKò£˜?’ 膴¬ó Þ¡¬øò Þ÷‹ ªð‡èœ ñˆFJ™ ¹Fò â¿„C¬ò»‹, «ð£Fò MNŠ¹í˜¬õ»‹ ãŸð´ˆF»œ÷¶. ªð‡µK¬ñ¬ò»‹, ü£F åNŠ¬ð»‹ îù¶ Þ¼ è‡è÷£è ð£Mˆ¶ ÜîŸè£è õ£›ï£œ º¿õ¶‹ Üòó£¶ ð£´ð†ìõ˜ ªð‡µK¬ñ‚ è£õô˜ î‰¬î ªðKò£˜.
ü£F åNŠ¹‚ ªè£œ¬è‚è£è îù¶ ÞÁF Í„² Ü샰‹ õ¬ó æò£¶ à¬öˆîõ˜ î‰¬î ªðKò£˜. î¡ ªðò¼‚°Š H¡ù£™ 冮‚ªè£‡®¼‰î ‘ï£ò‚蘒 â‹ ü£FŠ ð†ìˆ¬î 1929Ý‹ ݇´ ²òñKò£¬î ñ£ï£†®™ ñ‚èœ ñ¡øˆF™ ªõ†® âP‰îõ˜ ‘ü£F åNŠ¹ ió˜’ ªðKò£˜. Üõ¬óˆ ªî£ì˜‰¶ îIö˜ î¬ôõK¡ YKò ªè£œ¬èŠ Hó„ê£óˆF¡ ðòù£Œ Þ¬÷ë˜èÀ‹ _ ñ£íõ˜èÀ‹ ªðKò£˜ 裆®ò ð°ˆîP¾Š ð£¬îJ™ ðòE‚辋, ü£F, ñî «ðîñŸø, ݇_ªð‡ «ðîñŸø ðòE‚辋, ü£F, ñî «ðîñŸø, ݇_ªð‡ «ðîñŸø ‘êñˆ¶õ êºî£òˆ¬î’ e†ªì´‚辋 îIö˜ î¬ôõ˜ A.ióñE Üõ˜èO¡ 86Ýõ¶ Hø‰î ï£O™ (®ê.2) ‘M´î¬ô’, ‘à‡¬ñ’ ê‰î£‚èœ ÜOˆ¶ ÝCKò¼‚°ˆ ¶¬í GŸè «õ‡®ò¶ àôèˆ îIö˜ èì¬ñò£°‹!
õ£›è î‰¬î ªðKò£˜!
õ£›è îIö˜ î¬ôõ˜!
_ Y.Þô†²IðF, ðó‹, ªê¡¬ù-45.
ñîõ£î Þ¼O™ Mö£ñ™ 裊«ð£‹!
‘à‡¬ñ’ ÝCKò˜ Üõ˜èÀ‚° õí‚è‹. èì‰î (16-_31) Ü‚«ì£ð˜ ‘à‡¬ñ’ Þî¬öŠ 𮈫î¡. ÞîN™ Þì‹ ªðŸÁ Þ¼‰î 膴¬óèœ, èM¬îèœ, Ë™ Mñ˜êù‹, CÁ ªêŒFèœ âù ܬùˆ¶‹ ÜŸ¹î‹. °PŠð£è, 裉F ðŸPò Þ¼ 膴¬óèœ Iè âOF™ M÷ƒA‚ ªè£œÀñ£Á‹ Þ¼‰î¶. ñîõ£î Þ¼œ Å›‰¶œ÷ Þ¡¬øò G¬ôJ™ Üî¬ù âF˜ªè£œ÷ «î¬õò£ù¬õèœ Þ‚è†´¬ó-èO™ Þì‹ ªðŸø¼‰îù. ‘à‡¬ñ’ Þî› ªè£ƒ° ´ ð°FèO™ àœ÷ Ëôèƒè÷‚° õ¼õF™¬ô. Ýù£™, ñîõ£î 輈¶è¬÷ˆ Aò Cô Þî›èœ õ‰¶ªè£‡´œ÷ù. Þ‰G¬ô ñ£ø«õ‡´‹. «ñ½‹, F¼ŠÌ˜, «è£¬õ «ð£¡ø ªè£ƒè ®¡ Þîò‹ «ð£¡ø ñ£õ†ìƒèO™ ñîõ£î ê‚FèO¡ Ý†ì‹ ÜFèKˆ¶‚ªè£‡«ì ªê™Aø¶! Þ âFó£è ‘M´î¬ô’, ‘à‡¬ñ’ Þî›èœ, ð°ˆîP¾ ñî âF˜Š Hó„ê£óƒèœ ÜFè‹ ï¬ìªðø Ýõù ªêŒò «õ‡´A«ø¡.
_ ð.裘ˆF, ß«ó£´
à‡¬ñJ¡ àœ÷ì‚è‹ åšªõ£¡Á‹ ܼ¬ñ!
Ü‚«ì£ð˜ 16_31. ‘à‡¬ñ’ ÞîN™ î‰¬î ªðKò£¼‹, «îêHî£ è£‰F»‹ ެ퉶, CKˆ¶ ñA¿‹ ðì‹ å¡P¬ù 150Ýõ¶ (裉F) Hø‰î  G¬ùõ£è, ‘à‡¬ñ’ ÞîN™ ܆¬ìŠ ðìñ£èŠ «ð£†´, ‘à‡¬ñ’ õ£êè˜è¬÷ ñ†´ñ™ô, ܬùˆ¶‚ è†Cˆ ªî£‡ì˜è¬÷»‹ ÜêˆFM†¯˜!
Ü‡í™ è£‰Fò®èœ °Pˆ¶, ÝCKò˜ Üõ˜èœ b†®ò î¬ôòƒè‹ ܼ¬ñ!
êóvõF ̬ü °Pˆ¶ î‰¬î ªðKò£˜ Üõ˜èœ (20.10.1929) Ü¡Á «ðCò¬î Þ¡Á ‘à‡¬ñ’ ÞîN™ 𮈫î¡. Íìï‹H‚¬èJ™ Í›Aˆ F¬÷Š«ð£˜‚°ˆ î‰î M÷‚辬ó! ܼ¬ñ!
“裉Fò£˜ ªè£¬ô»‹ Þ¡¬øò G¬ô»‹!’’ â¡ø î¬ôŠH™ èMë˜ èL.̃°¡ø¡ â¿Fò 膴¬ó, ð®ˆîPò «õ‡®ò ðòÂœ÷ 輈¶‚ è¼×ô‹!- “àƒèÀ‚°ˆ ªîK»ñ£?’’ â¡ø î¬ôŠH™ õ¼‹ ªêŒF 嚪õ£¡Á‹, õóô£ŸÁ Ýõí‹ Ý°‹!
Ü¡¹ì¡,
– F.ªð£. ꇺ貉îó‹, F†ì‚°®