1. திருவள்ளூர்: ரசாயணத் தொழிற்சாலைகள் பிரச்சனை
2. காஞ்சிபுரம்: கல்பாக்கம் அணுமின் நிலையம், பாலாறு மணல் கொள்ளை.
3. வேலூர்: தோல் தொழிற்சாலை பிரச்சனை.
4. கிருஷ்ணகிரி: அதிகத் தொழிற்சாலைகளைக் கொண்ட ஓசூர்.
5. தர்மபுரி: மணல் கொள்ளை.
6. திருவண்ணாமலை: கவுந்தி வேடியப்பன் மலைப் பிரச்சனை.
7. விழுப்புரம்: பெட்ரோ கெமிக்கல் மண்டலம்,
8. கடலூர்: வாழும் ‘போபால்’ என்று சொல்லும் அளவுக்கு ரசாயணத் தொழிற்சாலைகள்.
9. நாகப்பட்டினம்: மீத்தேன் ஷேல் காஸ்.
10. அரியலூர்: சிமெண்ட் தொழிற்சாலைகள்.
11. பெரம்பலூர்: ரப்பர் தொழிற்சாலை.
12. நாமக்கல்: அதிகமான கோழிப் பண்ணைகள்.
13. சேலம்: கொல்லிமலைப் பிரச்சனை.
14. ஈரோடு: வன அழிப்பு.
15. நீலகிரி: அதிகமான விளைவிக்கப்பட்ட யூகலிப்டஸ் மரம்.
16. கோயம்புத்தூர்: யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு.
17. திருப்பூர்: சாயப்பட்டறைகள்.
18. கரூர்: மணல் கொள்ளை.
19. திருச்சி: மணல் கொள்ளை.
20. தஞ்சாவூர்: மீத்தேன்.
21. திருவாரூர்: பெட்ரோல் எண்ணெய்க் குழாய்கள்.
22. புதுக்கோட்டை: மீத்தேன், ஹைட்ரோ கார்பன்.
23. திண்டுக்கல்: வன அழிப்பு, மணல் கொள்ளை.
24. தேனி: ‘பொட்டிபுரம்’ நியூட்ரினோ ஆய்வு மய்யம்.
25. மதுரை: கிரானைட் கொள்ளை.
26. சிவகங்கை: கிரானைட் தொழிற்சாலை.
27. ராமநாதபுரம்: மீத்தேன்.
28. விருதுநகர்: புதிதாக அமையவுள்ள சாயப்பட்டறை.
29. தூத்துக்குடி: ஸ்டெர்லைட் மற்றும் பிற ரசாயணத் தொழிற்சாலைகள்.
30. திருநெல்வேலி: தாது மணல், கூடங்குளம் அணுமின் நிலையம்.