ஆடி மாத சீசன் : மாரியம்மன் கோயில்களில் தீமிதி விழா – செய்தி
மூனு நாள் பச்சதண்ணியில் குளிச்சி, உடம்பு முழுக்க சந்தனத்தைத் தடவி உடல் சூட்டைக் குறைச்சி, 10 அடி தூரம் எரிஞ்சி போன மரக்கட்டை மேல 10 செகண்ட் ஓடுறீங்களே….? ஏன், பக்கத்திலேயே கரண்ட் பாக்ஸ் இருக்கே, அம்மனை நினச்சி அதுல கையை வையுங்க பார்ப்போம்…!
ஜெ – ஹிலாரி சந்திப்பால் இலங்கை மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததாக – செய்தி
வெளிநாட்டுப் போராட்டக் குழுவெல்லாம் உங்க அம்மாவைப் பார்க்கத்தாம்பா வருது…
அம்மா சொன்னாதான் அமெரிக்கா அந்தந்த நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கும்னு இப்பதான் இவங்களுக்குப் புரிஞ்சிருக்கோ-(?)
– படமும் கருத்தும் : கர்ணா