1. பக்கம் 26இல் உள்ள படத்திற்கான தகவல் விளக்கத்தை, ‘திடலுக்கு முன் வந்தால் அவர்களை எதிர்த்து விரட்ட பெரியார் திடலுக்கு முன் திரண்டெழுந்த கழகத் தோழர்கள்’ எனத் திருத்திக் கொள்ளவும்.
2. பக்கம் 44இல் துளிப்பவின் தலைப்பை “புத்தரே தெய்வமா?’’ என்று திருத்திக் கொள்ளவும்.