எலும்புகளை வலுவாக்கும்.
இதயத் தசைகளைப் பாதுகாக்கும்.
பற்களை உறுதியாக்கும்.
பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கும்.
சிறுநீரகத்தில் கல் உருவாவதைத் தடுக்கும்.
அதிக கொழுப்பைக் குறைக்கும்.
100 கிராம் பாலில் 125 மி.கி. கால்சியம் உள்ளது. 100 கிராம் தயிரில் 85 மி.கி. கால்சியம் இருக்கிறது. தயிரைவிட பாலில் கால்சியம் அதிகம்.