- தி.மு.க. ஆட்சியில் துவங்கப்பட்ட மின் திட்டங்கள்:
1) 1,200 மெகாவாட் மின் விரிவாக்கத் திட்டம், வடசென்னை.
2) 1,500 மெகாவாட் வல்லூர் அனல்மின் நிலையம்.
3) 1,600 மெகாவாட் உடன்குடி அனல்மின் நிலையம்.
4) 1,000 மெகாவாட் தூத்துக்குடி அனல்மின் நிலையம்.
5) 1,000 மெகாவாட் கூடன்குளம் அணுமின் நிலையம்.
வரும் 7 ஆண்டுகளுக்கு தமிழகத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்யப்போகும் திட்டங்கள் இவைதான். தி.மு.க. கட்டிய தலைமைச் செயலகம், தி.மு.க. கொண்டுவந்த சமச்சீர் கல்வித் திட்டம் போன்றவற்றைப் புறக்கணிக்கும் மாண்புமிகு முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்கள் தி.மு.க அரசு கொண்டு வந்த இந்த மின் திட்டங்களினால் உற்பத்தி செய்யப்போகும் மின்சாரத்தை வேண்டாம் என்று புறக்கணிப்பாரா?
——————
கலைஞர் ஆட்சியின்போது அவரது வேட்டி அவிழ்ந்து டவுசர் தெரியும்படியான கார்ட்டூன் எல்லாம் வெளிவந்தது. இப்போது ஆட்சியிலிருப்பவரை அதுபோல் சித்தரிக்க எந்த தைரியசாலிக்காவது தில்லு உண்டா?