வாழ்வில் இணைய…

டிசம்பர் 16-31

தோழியர் தேவை

வயது 31, B.Sc. MBA, படித்து, சுயதொழில் மூலம் மாதவருவாய் ரூ.60,000/_ பெறக்கூடிய தோழருக்கு பட்டப்படிப்பு படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

வயது 31, D.I.T B.Sc., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.33,000/_ பெறக்கூடிய தோழருக்கு ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 28, B.Tech., (IT) படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.68,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 38, பத்தாம் நிலை படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.15,000/_ பெறக்கூடிய தோழருக்கு ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 30,.B.E., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.62,500/_ பெறக்கூடிய தோழருக்கு, படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும்  உள்ள தோழியர் தேவை—-.

வயது 46, பத்தாம் நிலை படித்து அரசுத் துறையில் மாத வருவாய் ரூ.18,000/_ பெறக்கூடியவரும் துணையை இழந்தவருமான தோழருக்கு, துணையை இழந்தவராகவும், அல்லது மணமுறிவு உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

வயது 34, B.C.A., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.25,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 27, B.Tech., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.65,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 27, B.Com, படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.23,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

வயது 31, B.A..B.L..L.L.M..M.A..M.Phil படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.30,000/_ பெறக்கூடிய தோழருக்கு ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

தோழர் தேவை

வயது 21, B.Com., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.5,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 27, D.M.P..B.com., படித்த தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 28, C.S.S.D, படித்து, அரசுத் துறையில் மாதவருவாய் ரூ.6,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 23, பத்தாம் நிலை படித்த, துணையை இழந்த தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், துணையை இழந்தவராகவும் அல்லது மணமுறிவு உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 28, B.E., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.50,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, ஙி.ணி., வி.ணி., படித்தவராகவும், பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும்  உள்ள தோழர் தேவை.

வயது 24, பன்னிரெண்டாம் நிலை படித்தவரும், மணமுறிவு உள்ளவருமான தோழியருக்கு, மணமுறிவு உள்ளவராகவும், பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 25, B.Tech., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.35,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, B.Tech படித்தவராகவும், பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 26, B.E., படித்த தோழியருக்கு, B.E., படித்தவராகவும், பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 23, B.E, படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.25,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, ஙி.ணி., வி.ஙி.ஙி.ஷி., படித்தவராகவும், பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 24, D.C.E..B.E., படித்த தோழியருக்கு, B.E., படித்தவராகவும், பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
[PERIYAR SELF RESPECT MARRIAGE BUREAU]
பெரியார் திடல், 84/1(50), ஈ.வெ.கி.சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை – 600 007.
செல்பேசி: 91767 57083, 91767 57084

www.periyarmatrimonial.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *