எந்தப் படிப்புக்கு எங்கு வேலை?

அக்டோபர் 01-15

 

 

 

மெக்கானிக்கல் என்ஜினீயரிங்

பஜாஜ் ஆட்டோ லிமிடெட்
டாடா மோட்டார்ஸ் லிமிடெட்
ஹுண்டாய் மோட்டார்ஸ்
ஐபிஎம்.
விப்ரோ
அக்சஞ்சர்

கோல் இந்தியா லிமிடெட்
இன்போசிஸ்
டிசிஎஸ்
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா
மெர்சிடிஸ் பென்ஸ் ஆர் ஷ டி சென்டர், இந்தியா.
டி.சி.எஸ். கேட்டர்பில்லர் இந்தியா
அய்டிசி
கேபேஜ் இந்தியா லிமிடெட்
அசோக் லேலண்டு
ரோல்ஸ் ராய்ஸ்
தி பிசிஜி
புளு ஸ்டார்
மாருதி

எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங்

விப்ரோ
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
டிசிஎஸ்
இன்போசிஸ்
பிஎச்இஎல்
இன்டெல்
அக்சஞ்சர்
அய்பிஎம்
கோல் இந்தியா லிமிடெட்
ஹுண்டாய் மோபிஸ்
அனலிட்டிக்ஸ் கோஷண்ட்
ஆரக்கிள்
குவால்காம் இந்தியா
சோக்ரானிக்ஸ்
டாடா ஸ்டீல்ஸ்
டெகஸ்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ்
எம்எஸ்சிஅய்
நால்சாப்ட்
நெட் கிராக்கர்

சிவில் என்ஜினீயரிங்

எல் அண்ட் டி
எம்யு-_சிகா
கோல் இந்தியா
இன்போசிஸ்
விப்ரோ
அதானி பவர் லிமிடெட்
அக்சஞ்சர்
எம்பிடி இன்ப்ராஸ்ட்ரக்சர்
கேப்ஜெமினி
ரெசனன்ஸ் எட்வினட்டர்
கிளாமேக்ஸ் சோலார்
இ அண்ட் ஒய்
இசட்எஸ் அசோசியேட்ஸ்
எம்என் தஸ்தூர்
மஸார்ஸ்
அய்டிடி செமண்டேஷன்
அய்டிஎஸ் பிளானர்ஸ் அண்ட் என்ஜினீயர்ஸ்

கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங்

இன்போசிஸ்
டிசிஎஸ்
விப்ரோ
சிடிஎஸ்
அக்சஞ்சர்
டெக் மஹிந்திரா
அய்பிஎம்
மைக்ரோசாப்ட்
எச்பி
சீமென்ஸ்
கூகுள்
கோட்மேன் சாஷே
எட்ச் வெர்வ் சிஸ்டம்ஸ்
எம்ஏகியு சாப்ட்வேர்
லிஸ்டர் டெக்னாலஜிஸ்
எஸ்ஏபி லேப்ஸ்
ஆரக்கிள்
கேப்ஜெமினி
சிஸ்கோ சிஸ்டம்ஸ்
ஜெராக்ஸ் ரிசர்ச் சென்டர் இந்தியா
கெமிக்கல் என்ஜினீயரிங்
எம்யு சிக்மா
டிசிஎஸ்
விப்ரோ
ரிலையன்ஸ்இன்டஸ்ட்ரீஸ்
ஷெல் இந்தியா
ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ்
ஆதித்ய பிர்லா
எச்பிசிஎல்
பிடிஆர்எல்
கேப்பிலரி டெக்னாலஜி
குவாண்டிபி
ஸ்விஜி பண்டி டெக்னாலஜிஸ்
இஎக்ஸ்எல் அனலிட்டிக்ஸ்
அனிலிட்டிக்ஸ் கோஷண்ட்
குரோபர்ஸ் இந்தியா
ஜோஹோ
இங்சர் டெக்
அய்பிஎம்
வெரிட்டி நாலெட்ஜ் சொல்யூஷன்ஸ்

எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன்

இன்போசிஸ்
விப்ரோ
டிசிஎஸ்
ஆரக்கிள்
டெக் மஹிந்திரா
ஹுண்டாய் மொபிஸ்
சி-_டாட்
பிஎச்இஎல்
எல் அண்ட் டி இன்போடெக்
சிஎஸ்சி
அய்சிஅய் டெலிகாம்
அஸ்ட்ரா மைக்ரோவேல்ஸ்
ஃபோர்டு
வெர்ச்சுஸா சாப்ட்
நெட் கிராக்கர்
ராம்கோ சிஸ்டம்ஸ்
சேபியன்ட் நைட்ரோ
விசா
டிரிஷ்டி சாப்ட்
அவிஷ்வா சொல்யூஷன்ஸ்

இன்பர்மேஷன் டெக்னாலஜி

விப்ரோ
டிசிஎஸ்
சிடிஎஸ்
இன்போசிஸ்
அக்சஞ்சர்
இசட்எஸ்அசோசியேட்ஸ்
சைபேஜ்
எம்ஏகியூ சாப்ட்வேர்
எம்யு சிக்மா
டிஇ ஷா
சிஸ்டம்ஸ் இன்சைட்ஸ்
நோவேலி சாப்ட்வேர்
மைக்ரோசாப்ட்
அமெடாஸ்
பாயு
எஸ்ஏ.பி லேப்ஸ்
ஆஸ்மாஸிஸ்
லிஸ்டர் டெக்னாலஜிஸ்
லெக்ஸ்மார்க்
பேங்கிங், பைனான்ஸ்சியல் சர்வீசஸ், இன்சூரன்ஸ்
அய்சிஅய்சிஅய் வங்கி
ஜேபி மோர்கன்
கோல்ட்மேன் சாஷே குரூப்
எச்டிஎஃப்சி வங்கி
எச்எஸ்பிசி இந்தியா
ஆக்ஸிஸ் வங்கி
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்
டாய்ஷ் பேங்க்
கோடக் மஹிந்திரா வங்கி
நாமுரா குரூப்
யுஏஇ எக்ஸ்சேஞ்ச் அண்ட் பைனான்சியல் சர்வீசஸ்
ஏஎன்இசட் பேங்கிங்
சிட்டி பேங்க்
கிரெடிட் சூயிசி குரூப்
கன்சல்டிங், அனலிட்டிக்ஸ்
டெலாய்ட்
சிடிஎஸ்
கேபிஎம்ஜி
கேப்ஜெமினி
இசெட்எஸ் அசோசியேட்ஸ்
அய்பிஎம் குளோபல் பிசினஸ் சர்வீசஸ்
எர்னஸ்ட் அண்ட் யங்
தி பாஸ்டன் கன்சல்ட்டிங் குரூப்
பிடிபிய்யூசி
மெக்கன்ஸி அண்ட் கம்பெனி
ஏ.டி.கியர்னே
பெய்ன் அண்ட் கம்பெனி
அக்சஞ்சர் ஸ்ட்டேட்டர்ஜி
ரோலண்ட் பெர்கர்
அய்.டி.அய்.டி.இஎஸ். பணிகள்
விப்ரோ
அக்சஞ்சர்
கூகுள்
இன்போசிஸ்
பேடிஎம்
டெல் டெக்னாலஜிஸ்
அய்பிஎம்
மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன்
மைன்ட்ரீ
சிஸ்கோ சிஸ்டம்ஸ்
ஃபிலிப்கார்ட்
மானுபாக்சரிங்
லார்சன் அண்ட் டூப்ரோ
டாடா ஸ்டீஸ்
ஆதித்ய பிர்லா குரூப்
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா
டாடா மோட்டார்ஸ்
கமின்ஸ் இந்தியா
ஜிந்தால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிட்டெட்
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்
பஜாஜ் ஆட்டோ
ஹூரோ மோட்டோகார்ப்
ஆசியன் பெயின்ட்ஸ்
கோஸ்ட்ரால் இந்தியா
வால்வோ எய்ச்சர்
ஜெனரல் எலெக்ட்ரிக்
ஃபோர்டு இந்தியா

கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மட்டு-மல்லாமல், தனியேயும் தகுதியுடைய மாணவர்களை பல நிறுவனங்கள் வேலைக்குத் தேர்வு செய்கின்றன. பல நிறுவனங்களின் இணைய தளங்களிலேயே வேலைவாய்ப்புக்காக விண்ணப்பிக்கலாம். அல்லது வேலை-வாப்ப்புக்கான அறிவிப்புகள் வெளியிடப்-படும்போது விண்ணப்பிக்கலாம். வேலைவாப்பு-களை வழங்குவதில் தகவல் தொழில்நுட்பத் துறையே முன்னணியில் உள்ளது. டி.சி.எஸ்., விப்ரோ, இன்போசிஸ், சி.டி.எஸ் போன்ற நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை வேலைக்குத் தேர்ந்-தெடுக்கின்றன.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *