Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சமைப்பதே பெண்களின் வேலை என்போருக்கு சம்மட்டி அடி!

 

கல்வியில் பெண்களே முன்னிலை; போட்டித் தேர்வில் அவர்களே சாதிக்கின்றனர்! விளையாட்டுப் போட்டிகள் ஆண்களுக்கே என்ற அறியாமையை அடித்து நொறுக்கி, பளு தூக்குதல், உயரம் தாண்டுதல், மல்யுத்தம் என்று பெண்ணால் முடியாது என்று சொல்லப்பட்ட போட்டிகளில் பெண்கள் ஆண்களே அஞ்சும் அளவிற்கு சாதிக்கின்றனர்.

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளியும், வெண்கலமும் பெண்களே பெற்று பெருமை சேர்த்துள்ளனர். காவிக்கூட்டமே, காலம் உங்கள் சாயம் வெளுக்கும்!