இப்படியும் ஒரு நாடு!

ஆகஸ்ட் 01-15

தன் நாட்டின் மக்கள் பெயர் வைக்க வேண்டுமானால் – அந்நாட்டு அரசு அமைத்துள்ள பெயர் கழகம் வைத்துள்ள 1853 பெண்பால் பெயர்கள் மற்றும் 1712 ஆண்பால் பெயர்கள் பட்டியலில் இருந்துதான் சூட்ட வேண்டும்.
இல்லை எனில் கடவுச்சீட்டு கிடையாது!

தற்போது ஒரு தம்பதி -சட்டரீதியாக ஒரு ஆண்டு காலம் போராடி அரசு பெயர் கழக பட்டியலில் இல்லாத பெயர் கொண்ட தங்கள் பிள்ளைகளுக்கு கடவுசீட்டு பெறப் போகின்றனர்.

நாட்டின் நீதிமன்றம் சொல்லிற்று – அவர் அவர் பிள்ளைகளுக்கு பெயர் அவரவரர் வைத்துக் கொள்ளலாம் – அரசின் பெயர் கழகம் தேவை இல்லை என்று.

ஆனால், பெயர் பட்டியல் கழகத்தை கலைப்பது பற்றி நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய முடியுமாம்.
அந்த நாடு… அய்ஸ்லாந்து!

– ம.இனியரசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *