கர்னல் இங்கர்சால்

ஆகஸ்ட் 01-15

“அறிவியக்க உலகத்தில் தலைமை-யிடம் பெற்றிருப்பவர்களில் கர்னல் இங்கர்சால் மிகச் சிறந்தவர். அவருடைய கட்டுரைகள் அறிவியக்க இலக்கியத்தில் சிறந்தனவாய் விளங்கு-கின்றன. இங்கர்சாலின் சொற்கள் உயிர்ப்பாற்றல் வாய்ந்தவை. கருத்துகள் உள்ளத்துக்கு உறுதி அளிக்கத்தக்கன. அறிவியக்கப் பிரியர்கள் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் ஆயிரக்-கணக்கான கருத்துகள் அவருடைய கட்டுரைகளிலே நிரம்பியிருக்கின்றன.’’

– தந்தை பெரியார்
இங்கர்சால் பிறந்த நாள்: (11.08.1833)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *