வாழ்வில் இணைய..

ஜூன் 16-30

தோழியர் தேவை

வயது 33, B.Pharm படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.75,000/-_ பெறக்கூடிய தோழருக்கு   பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

வயத 32, B.Tech படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.15,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்பு படித்தவராகவும், ஜாதி, மத மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

வயது 37, Ph,D., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.60,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்பு திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 31, I.T.I., படித்து அரசுத் துறையில் மாதவருவாய் ரூ.33,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்பு திருமணத்திறகுத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 32, M.s.c., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.42,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 28, HNDME., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.3,00,000/_ பெறக்கூடிய தோழருக்கு, M.B.A., M.Tech,,, M.C.A படித்தவராகவும், ஜாதி, மத மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

வயது 29, B.e., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.13,000/_ பெறக்கூடிய தோழருக்கு, படித்தவராகவும், ஜாதி, மத மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

வயது 29, M.S.c, படித்து, அரசு துறையில் மாதவருவாய் ரூ.32,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்பு படித்தவராகவும், ஜாதி, மத மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

வயது 25, DHM., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.40,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்பு திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 35, B.B.A.,M.A படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.25,000/_ பெறக்கூடியவரும், துணையை இழந்த தோழருக்கு, ஜாதி, மத மறுப்பு திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.வயது 50, I.T.I, படித்து, அரசு துறையில் மாதவருவாய் ரூ.38,000/_ பெறக்கூடியவரும், துணையை இழந்த தோழருக்கு, துணையை இழந்தவராகவும், ஜாதி, மறுப்பு திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

——————————————————————————————————————————————————————–

தோழியர் தேவை

வயது 30, முதுகலை (இதழியல்), படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.18,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 24, M.Tech., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.36,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 26, M.Tech., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.17,500/_ பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 27, B.B.A., படித்த தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 39, B.A., படித்து தனியார் துறையில் மாதவருவாய் ரூ.5,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, துணையை இழந்தவராகவும் அல்லது  மணமுறிவு பெற்றவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 31, B.Sc.,M.Sc படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.20,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பட்டப்படிப்பு படித்தவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 30, B.E., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.78,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, B.E.,M.E படித்தவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 23,M.Sc., M.B.A ., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.22,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பட்டப்படிப்பு படித்தவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 24,B.E. (ECE) M.B.A படித்த, தோழியருக்கு, M.E..M.B.A..M.T.ech, படித்தவராகவும், ஜாதி, மத மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 35, B.A., PGDCA படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.10,000/_ பெறக்கூடியவரும், துணையை இழந்தவருமான தோழியருக்கு, துணையை இழந்தவராகவும் ஜாதி மறுப்பு திருமணத்திறகுத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 27, B.Sc, படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.15,000/_ பெறக்கூடியவரும், மணமுறிவு உள்ள தோழருக்கு, துணையை இழந்தவராகவும், மணமுறிவு உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *